Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்

எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள்
என்னை நெருக்கி அமிழ்த்தும் போது-2
நேசரே நீர் என்னை காண்கின்ற தேவன்
உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை

1.வாழ்விலே தோல்விகள் என்னை சூழும் போது
மனம் தளராதே என்றுரைத்தீரே-2
கைவிட மாட்டேன் உயர்த்துவேன் என்றீர்
உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை

2.நம்பினோரெல்லாம் என்னை மறந்த போதும்
நான் உன்னை மறவேன் என்றுரைத்தீரே-2
ஏற்ற நேரத்தில் உயர்த்துவேன் என்றீர்
உம்மை என்றும் நம்பியுள்ளேன்-2-எத்தனை

Ethanai Padugal Lyrics in English

Eththanai paadukal eththanai vaethanaikal ennai nerukki amilththum pothu-2 naesarae neer ennai kaannkinta Dhevan ummai entum nampiyullaen-2-eththanai 1.vaalvilae tholvikal ennai soolum pothu manam thalaraathae enturaiththeerae-2 kaivida maattaேn uyarththuvaen enteer ummai entum nampiyullaen-2-eththanai 2.nampinorellaam ennai marantha pothum naan unnai maravaen enturaiththeerae-2 aetta naeraththil uyarththuvaen enteer ummai entum nampiyullaen-2-eththanai

PowerPoint Presentation Slides for the song Ethanai Padugal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எத்தனை பாடுகள் எத்தனை வேதனைகள் PPT
Ethanai Padugal PPT

என்னை உம்மை நம்பியுள்ளேன்எத்தனை எத்தனை என்றுரைத்தீரே உயர்த்துவேன் என்றீர் பாடுகள் வேதனைகள் நெருக்கி அமிழ்த்தும் நேசரே நீர் காண்கின்ற தேவன் வாழ்விலே தோல்விகள் சூழும் மனம் English