Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எருசலேமே எருசலேமே

எருசலேமே எருசலேமே
கர்த்தரை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு
சீயோனே சீயோனே உன்
தேவனை ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

1.அவர் உன் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
உன்னில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்
அவர் நம் வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி
நம்மில் உள்ள பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

2.அவர் உன் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்
அவர் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி
ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார்

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை -2

Erusalemae Erusalemae – எருசலேமே எருசலேமே Lyrics in English

Erusalaemae erusalaemae
Karththarai sthoththariththu thuthiththu paadidu
Seeyonae seeyonae un
Thaevanai sthoththariththu thuthiththu paadidu

Alleluya Alleluya Alleluya
Alleluya Alleluya aaraathanai -2

1.avar un vaasalkalin thaalppaalai palappaduththi
Unnil ulla pillaikalai aaseervathippaar
Avar nam vaasalkalin thaalppaalai palappaduththi
Nammil ulla pillaikalai aaseervathippaar

Alleluya Alleluya Alleluya
Alleluya Alleluya aaraathanai -2

2.avar un ellaikalai perithum virivaakki
Aetta vaelaiyil thiruththiyaakkuvaar
Avar nam ellaikalai perithum virivaakki
Aetta vaelaiyil thiruththiyaakkuvaar

Alleluya Alleluya Alleluya
Alleluya Alleluya aaraathanai -2

PowerPoint Presentation Slides for the song Erusalemae Erusalemae – எருசலேமே எருசலேமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எருசலேமே எருசலேமே PPT
Erusalemae Erusalemae PPT

அல்லேலூயா ஆராதனை எருசலேமே ஸ்தோத்தரித்து துதித்து பாடிடு சீயோனே வாசல்களின் தாழ்ப்பாளை பலப்படுத்தி பிள்ளைகளை ஆசீர்வதிப்பார் நம் எல்லைகளை பெரிதும் விரிவாக்கி ஏற்ற வேளையில் திருத்தியாக்குவார் English