Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்போதும் போதும் நீர்

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

எப்போதும் போதும் நீர் மட்டுமே
நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2

பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்
நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2

கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லை
கடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்க
பெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை
கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க

எப்போதும்…..

அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்
மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2

காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை
உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் Lyrics in English

Eppothum Pothum Neer – eppothum pothum neer eppothum pothum neer mattumae nilai illaa ulakaththil nirantharamae -2 ponnum porulum alinthu pokalaam nampum manitharkal pirinthu pokalaam-2 karuvinil kaaththavar kaividuveero -illai kataisivaraikkum ennai nadaththuveenga peyar solli alaiththavar kaividuveero- illai kataisi varaikkum ennai nadaththuveenga eppothum….. Alaikal puranntooti padakil mothalaam marana irul soolnthu nerukki thallalaam-2 kaattaைyum kadalaiyum uyarththiduvaeno -illai uyarnthavar ennodu makilnthiduvaen naan-2

PowerPoint Presentation Slides for the song Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்போதும் போதும் நீர் PPT
Eppothum Pothum Neer PPT

இல்லை எப்போதும் போதும் நீர் போகலாம் கைவிடுவீரோ என்னை நடத்துவீங்க Eppothum Pothum Neer நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே பொன்னும் பொருளும் அழிந்து நம்பும் English