Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்போதும் என் முன்னே

எப்போதும் என் முன்னே
உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன்
என் மேய்ப்பர் நீர்தானையா
குறை ஒன்றும் எனக்கில்லையே

என் நேசரே என் மேய்ப்பரே
எப்போதும் நீர்தானையா
என் முன்னே நீர்தானையா

1. உம் இல்லம் ஆனந்தம்
பரிபூரண ஆனந்தம்
பேரின்பம் நீர்தானையா
நிரந்தர பேரின்பமே – என் நேசரே

2. என் இதயம் மகிழ்கின்றது
உடலும் இளைப்பாறுது
எனைக் காக்கும் தகப்பன் நீரே
பரம்பரைச் சொத்தும் நீரே – என் நேசரே

3. என் செல்வம் என் தாகம்
எல்லாமே நீர்தானையா
எனக்குள்ளே வாழ்கின்றீர்
அசைவுற விடமாட்டீர் – என் நேசரே

4. கல்வாரி எனக்காக
காயங்கள் எனக்காக
திரு இரத்தம் எனக்காக
சிந்தியே ஜீவன் தந்தீர் – என் நேசரே

எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae Lyrics in English

Eppothum en munnae ummaiththaan niraுththiyullaen en maeyppar neerthaanaiyaa kurai ontum enakkillaiyae en naesarae en maeypparae eppothum neerthaanaiyaa en munnae neerthaanaiyaa 1. Um illam aanantham paripoorana aanantham paerinpam neerthaanaiyaa niranthara paerinpamae – en naesarae 2. En ithayam makilkintathu udalum ilaippaaraுthu enaik kaakkum thakappan neerae paramparaich soththum neerae – en naesarae 3. En selvam en thaakam ellaamae neerthaanaiyaa enakkullae vaalkinteer asaivura vidamaattir – en naesarae 4. Kalvaari enakkaaka kaayangal enakkaaka thiru iraththam enakkaaka sinthiyae jeevan thantheer – en naesarae

PowerPoint Presentation Slides for the song எப்போதும் என் முன்னே – Eppothum En Munnae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்போதும் என் முன்னே PPT
Eppothum En Munnae PPT

நீர்தானையா நேசரே எனக்காக எப்போதும் முன்னே ஆனந்தம் நீரே உம்மைத்தான் நிறுத்தியுள்ளேன் மேய்ப்பர் குறை ஒன்றும் எனக்கில்லையே மேய்ப்பரே உம் இல்லம் பரிபூரண பேரின்பம் நிரந்தர English