Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்போதும் உம்மோடுதான்

எப்போதும் உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்

என் வாஞ்சையெல்லாம் நீர்தானே
என் வாழ்க்கை எல்லாம் உம் புகழ்தானே
ஆராதனை ஆராதனை (2)
ஆயுள் இருக்கும்வரை (என்) – எப்போதும்

1. பரலோகத்தில் உம்மையல்லாமல்
எனக்கு யாருண்டு
பூலோகத்தில் உம்மைத்தவிர
வேறே விருப்பமில்லை – எனக்கு

2. என்றென்றைக்கும் என் உள்ளத்தின்
பெலனே நீர்தானையா
உம் சித்தம் போல நடத்துகிறீர்
மகிமையில் ஏற்றுக் கொள்வீர் – உம்

3. காருண்யத்தின் கயிறுகளால்
கட்டி என்னை இழுத்துக் கொண்டீர்
பேரன்பினால் அணைத்துக் கொண்டீர்-உம்
பெரியவனாக்கி விட்டீர் – என்னைப்

4. கழுத்தில் உள்ள நுகம் நீக்கி
நிமிர்ந்து நடக்கச் செய்தீர் – என்
கற்றுக் கொடுத்தீர் கரம் பிடித்து
கைவிடாமல் காப்பாற்றினார் – இதுவரை

5. உம்மைத்தானே அடைக்கலமாய்
அண்டிக் கொண்டேன் அனுதினமும்
புகலிடமே என் மறைவிடமே
உம் புகழ்தனை சொல்லி வருவேன்

எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan Lyrics in English

Eppothum ummoduthaan um valakkaram ennoduthaan en vaanjaiyellaam neerthaanae en vaalkkai ellaam um pukalthaanae aaraathanai aaraathanai (2) aayul irukkumvarai (en) – eppothum 1. Paralokaththil ummaiyallaamal enakku yaarunndu poolokaththil ummaiththavira vaeraே viruppamillai – enakku 2. Ententaikkum en ullaththin pelanae neerthaanaiyaa um siththam pola nadaththukireer makimaiyil aettaுk kolveer – um 3. Kaarunnyaththin kayiraுkalaal katti ennai iluththuk konnteer paeranpinaal annaiththuk konnteer-um periyavanaakki vittir – ennaip 4. Kaluththil ulla nukam neekki nimirnthu nadakkach seytheer – en kattaுk koduththeer karam pitiththu kaividaamal kaappaattinaar – ithuvarai 5. Ummaiththaanae ataikkalamaay anntik konntaen anuthinamum pukalidamae en maraividamae um pukalthanai solli varuvaen

PowerPoint Presentation Slides for the song எப்போதும் உம்மோடுதான் – Epphodhum Ummoduthan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்போதும் உம்மோடுதான் PPT
Epphodhum Ummoduthan PPT

உம் எப்போதும் ஆராதனை உம்மோடுதான் வலக்கரம் என்னோடுதான் வாஞ்சையெல்லாம் நீர்தானே வாழ்க்கை புகழ்தானே ஆயுள் இருக்கும்வரை பரலோகத்தில் உம்மையல்லாமல் யாருண்டு பூலோகத்தில் உம்மைத்தவிர வேறே விருப்பமில்லை English