Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்படிப்பா நான் எப்படிப்பா

எப்படிப்பா நான் எப்படிப்பா
என் நேசர் எனக்கு செய்ததை
விவரித்து சொல்லுவேன் (2)

சொல்ல முடியல சொல்லாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

நம்ப முடியல நம்பாம இருக்க முடியல (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

உள்ளம் நாடனும் உங்க அன்ப தேடணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் தாராளம்

உயிர் வாழனும் உங்க பணிய செய்யணும் (2)
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் ஏராளம்
கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் சொல்லுவேன் (2)

Eppadipa Naan Eppadipa Lyrics in English

eppatippaa naan eppatippaa
en naesar enakku seythathai
vivariththu solluvaen (2)

solla mutiyala sollaama irukka mutiyala (2)
konjamaa nenjamaa nanmaikal aeraalam
konjamaa nenjamaa nanmaikal thaaraalam

nampa mutiyala nampaama irukka mutiyala (2)
konjamaa nenjamaa nanmaikal aeraalam
konjamaa nenjamaa nanmaikal thaaraalam

ullam naadanum unga anpa thaedanum (2)
konjamaa nenjamaa nanmaikal aeraalam
konjamaa nenjamaa nanmaikal thaaraalam

uyir vaalanum unga panniya seyyanum (2)
konjamaa nenjamaa nanmaikal aeraalam
konjamaa nenjamaa nanmaikal solluvaen (2)

PowerPoint Presentation Slides for the song Eppadipa Naan Eppadipa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்படிப்பா நான் எப்படிப்பா PPT
Eppadipa Naan Eppadipa PPT

கொஞ்சமா நெஞ்சமா நன்மைகள் முடியல ஏராளம் தாராளம் எப்படிப்பா சொல்லுவேன் இருக்க உங்க நேசர் செய்ததை விவரித்து சொல்ல சொல்லாம நம்ப நம்பாம உள்ளம் நாடனும் English