Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எப்பத்தா திறக்கப்படுவதாக

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

வானம் திறந்து தெய்வம் பேசணும்
வாசல்கள் எல்லாம் இன்றே திறக்கணும்

எப்பத்தா திறக்கப்படுவதாக – 4

1. திறந்த வாசலை உன் முன்னே வைத்தேன்
என்று சொன்னவரே
ஒருவரும் பூட்டக்கூடா வாசல்கள் திறப்பேன்
என்று உரைத்தவரே
தாவீதின் திறவுகோலைத் தோளின்மேல் வைத்து & 2
திறக்கச் செய்பவரே என் வாசல்கள்
திறக்கச் செய்பவரே

2. ஆபிரகாமும் சாராளும் ஈசாக்கைப் பெறவே
கர்ப்பத்தைத் திறக்கலையோ…
அன்னாளின் கண்ணீர்க்கு சாமுவேல் தந்து
தீர்க்கனாய் எழுப்பலையோ…
இல்லாதவைகளை இருப்பவைப்போல &2
அழைத்துத் தந்தருளும் என் வாழ்விலே
உருவாக்கித் தந்தருளும்

கூடுதல் சரணங்கள்
3. எலியாவின் ஜெபம் கேட்டு அக்கினி இறக்க
வானங்கள் திறக்கலையோ!
கையளவு மேகத்தால் பெருமழை பொழிய
அற்புதம் செய்யலையோ!
என் தேசம் எங்கிலும் எழுப்புதல் மழையை & 2
கிருபையாய் பொழிந்தருளும் என் இயேசுவே
கிருபையாய் பொழிந்தருளும்…

4. செவிடரும் ஊமையும் கட்டுகள் உடைந்து
அற்புதம் பெறவில்லையோ
குருடரின் கண்களும் உம் கரம் படவே
பார்வை பெறவில்லையோ..
ஏழை என் பெலவீனம் இக்கணம் நீங்கிட & 2
அற்புதம் செய்தருளும் என் இயேசுவே
அற்புதம் செய்தருளும்

எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka Paduvathaka Lyrics in English

Eppaththaa thirakkappaduvathaaka – 4 vaanam thiranthu theyvam paesanum vaasalkal ellaam inte thirakkanum eppaththaa thirakkappaduvathaaka – 4 1. Thirantha vaasalai un munnae vaiththaen entu sonnavarae oruvarum poottakkoodaa vaasalkal thirappaen entu uraiththavarae thaaveethin thiravukolaith tholinmael vaiththu & 2 thirakkach seypavarae en vaasalkal thirakkach seypavarae 2. Aapirakaamum saaraalum eesaakkaip peravae karppaththaith thirakkalaiyo… annaalin kannnneerkku saamuvael thanthu theerkkanaay eluppalaiyo… illaathavaikalai iruppavaippola &2 alaiththuth thantharulum en vaalvilae uruvaakkith thantharulum kooduthal saranangal 3. Eliyaavin Jebam kaettu akkini irakka vaanangal thirakkalaiyo! Kaiyalavu maekaththaal perumalai poliya arputham seyyalaiyo! En thaesam engilum elupputhal malaiyai & 2 kirupaiyaay polintharulum en Yesuvae kirupaiyaay polintharulum… 4. Sevidarum oomaiyum kattukal utainthu arputham peravillaiyo kurudarin kannkalum um karam padavae paarvai peravillaiyo.. Aelai en pelaveenam ikkanam neengida & 2 arputham seytharulum en Yesuvae arputham seytharulum

PowerPoint Presentation Slides for the song எப்பத்தா திறக்கப்படுவதாக -Ephphatha Thirakka Paduvathaka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எப்பத்தா திறக்கப்படுவதாக PPT
Ephphatha Thirakka Paduvathaka PPT

அற்புதம் வாசல்கள் எப்பத்தா திறக்கப்படுவதாக திறக்கச் செய்பவரே தந்தருளும் கிருபையாய் இயேசுவே பெறவில்லையோ செய்தருளும் வானம் திறந்து தெய்வம் பேசணும் இன்றே திறக்கணும் திறந்த வாசலை English