Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்றும் கர்த்தாவுடன்

1. என்றும் கர்த்தாவுடன்
நான் கூடி வாழுவேன்
இவ்வாக்கினால் சாகா வரன்
செத்தாலும் ஜீவிப்பேன்
பற்றாசையால் உம்மை
விட்டே நான் அலைந்தேன்
நாடோறும் வழி நடந்தே
விண் வீட்டைக் கிட்டுவேன்

2. அதோ சமீபமே
பிதாவின் வீடுதான்
என் ஞானக்கண்கள் காணுமே
ின்னும் பொன்னகர் வான்
தூயோர் சுதந்தரம்
நான் நேசிக்கும் நாடே
என் ஆவி மேலெருசலேம்
சேரத் தவிக்குமே

3. கர்த்தாவுடன் என்றும்
பிதாவே இங்கும் நீர்
இவ்வாக்கை நிறைவேற்றவும்
சித்தம் கொண்டருள்வீர்
என் பக்கம் தங்கிடின்
தப்பாமலே நிற்பேன்
கைதூக்கி என்னைத் தாங்கிடின்
போராடி வெல்லுவேன்

4. என் ஜீவன் போகும் நாள்
கிழியும் இத்திரை
சாவை அழிப்பேன் சாவினால்
சாகா உயிர் பெற்றே
என் நாதரைக் காண்பேன்
நின்று களிப்புடன்
சிம்மாசனத்தின் முன் சொல்வேன்
என்றும் கர்த்தாவுடன்.

Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன் Lyrics in English

1. Entum karththaavudan naan kooti vaaluvaen ivvaakkinaal saakaa varan seththaalum jeevippaen pattaாsaiyaal ummai vittaே naan alainthaen naataeாraுm vali nadanthae vinn veettaைk kittuvaen 2. Athaeா sameepamae pithaavin veeduthaan en njaanakkannkal kaanumae ிnnum peாnnakar vaan thooyor suthantharam naan naesikkum naatae en aavi maelerusalaem serath thavikkumae 3. Karththaavudan entum pithaavae ingum neer ivvaakkai niraivaettavum siththam keாnndarulveer en pakkam thangitin thappaamalae nirpaen kaithookki ennaith thaangitin paeாraati velluvaen 4. En jeevan paeாkum naal kiliyum iththirai saavai alippaen saavinaal saakaa uyir pette en naatharaik kaannpaen nintu kalippudan simmaasanaththin mun solvaen entum karththaavudan.

PowerPoint Presentation Slides for the song Entrum Karthaavudan – என்றும் கர்த்தாவுடன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்றும் கர்த்தாவுடன் PPT
Entrum Karthaavudan PPT

கர்த்தாவுடன் சாகா கூடி வாழுவேன் இவ்வாக்கினால் வரன் செத்தாலும் ஜீவிப்பேன் பற்றாசையால் உம்மை விட்டே அலைந்தேன் நாடோறும் வழி நடந்தே விண் வீட்டைக் கிட்டுவேன் அதோ English