என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai
கிருபை கிருபை.
என்றென்றும் உள்ள தேவ கிருபை-2
1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை
2.பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை
3.தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை-2
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை
என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Lyrics in English
Ententum ulla thaeva kirupai – Entrentrum Ulla Deva Kirubai kirupai kirupai. Ententum ulla thaeva kirupai-2 1.kashdaththin naeraththilum kirupai nashdaththin naeraththilum kirupai-2 kannnneerai thutaikkum um kirupai karam pitiththu nadaththum um kirupai-2-kirupai 2.pelaveena naeraththilum kirupai (ennai) pelappaduththi nadaththum um kirupai-2 sornthu pona naeraththilum kirupai nammai soolnthu kollum thaeva kirupai-2-kirupai 3.thaalmaiyullavarukku kirupai thaaraalamaay kitaikkumae kirupai-2 theyva payam ullavarkku kirupai avar thalaimuraikkellaam kirupai-2-kirupai
PowerPoint Presentation Slides for the song என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்றென்றும் உள்ள தேவ கிருபை PPT
Entrentrum Ulla Deva Kirubai PPT

