Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் தாயும் எந்தன் தந்தையும்

1.எந்தன் தாயும் எந்தன் தந்தையும்
எந்தன் நண்பனும் எந்தன் உயிரும்
ஆன இயேசு பிறந்தார்-2

எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
கரங்களை தட்டி கைகளை உயர்த்தி
சப்தமாய் துதித்து பாலனை புகழ்
வந்த நந்நாள் இதுவே-2

கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4

2.என்னை தேற்ற என்னை மாற்ற
என்னை காக்க என்னை நடத்த
இயேசு இன்று பிறந்தார்-2

எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
நன்றி சொல்வேன் நல்ல நண்பனே
நன்மைகள் செய்த எந்தன் இயேசுவே
நன்றி நன்றி நன்றியே-2

நன்றி நன்றி நன்றியே-4

3.எந்தன் பாவம் எந்தன் சாபம்
எந்தன் கண்ணீர் எந்தன் நோய்கள்
தீர்க்க இயேசு பிறந்தார்-2

எனக்காக இன்று பிறந்தார்
என் இதயத்தில் பூவாய் மலர்ந்தார்-2
உள்ளங்கள் மகிழ் உறவுகள் பெருக
தேவனாம் இயேசு பாலனாய் பிறந்த
கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-2

கிறிஸ்மஸ் நந்நாள் இதுவே-4

Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும் Lyrics in English

1.enthan thaayum enthan thanthaiyum
enthan nannpanum enthan uyirum
aana Yesu piranthaar-2

enakkaaka intu piranthaar
en ithayaththil poovaay malarnthaar-2
karangalai thatti kaikalai uyarththi
sapthamaay thuthiththu paalanai pukal
vantha nannaal ithuvae-2

kirismas nannaal ithuvae-4

2.ennai thaetta ennai maatta
ennai kaakka ennai nadaththa
Yesu intu piranthaar-2

enakkaaka intu piranthaar
en ithayaththil poovaay malarnthaar-2
nanti solvaen nalla nannpanae
nanmaikal seytha enthan Yesuvae
nanti nanti nantiyae-2

nanti nanti nantiyae-4

3.enthan paavam enthan saapam
enthan kannnneer enthan Nnoykal
theerkka Yesu piranthaar-2

enakkaaka intu piranthaar
en ithayaththil poovaay malarnthaar-2
ullangal makil uravukal peruka
thaevanaam Yesu paalanaay pirantha
kirismas nannaal ithuvae-2

kirismas nannaal ithuvae-4

PowerPoint Presentation Slides for the song Enthan Thaaium Enthan Thanthaium – எந்தன் தாயும் எந்தன் தந்தையும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் தாயும் எந்தன் தந்தையும் PPT
Enthan Thaaium Enthan Thanthaium PPT

எந்தன் பிறந்தார் நன்றி இயேசு இன்று நந்நாள் இதுவே என்னை எனக்காக இதயத்தில் பூவாய் மலர்ந்தார் கிறிஸ்மஸ் நன்றியே தாயும் தந்தையும் நண்பனும் உயிரும் ஆன English