Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே
நீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2)

ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்
துவக்கமும் முடிவும் நீர்தானய்யா
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்

மண்ணை பரிசுத்தமாய் வனைந்து
உந்தன் துதியை சொல்ல வைத்தீர் (2)
கீழ் ஜாதி மேல் ஜாதி என்று பாராமல்
உம் ஜீவனை தந்து என் ஜீவனை மீட்டவரே (2)

என் பெயரிலே நீர் வைத்த
உந்தன் திட்டம் பெரியதல்லோ
அழியா உந்தன் இராஜ்ஜியத்தின்
திட்டம் என்னில் துவங்கினீரே

ஜீவனோ மரணமோ உமை நம்புவேன்
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன்
துவக்கமும் முடிவும் நீர்தானய்யா
உம்மை மட்டும் சார்ந்திருப்பேன் (2)

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே
நீர் அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே (2)

எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan Karathilae Lyrics in English

Enthan ethirkaalam unthan karaththilae neer anumathiyaamal ontum anukaathae (2) jeevano maranamo umai nampuvaen ummai mattum saarnthiruppaen thuvakkamum mutivum neerthaanayyaa ummai mattum saarnthiruppaen mannnnai Parisuththamaay vanainthu unthan thuthiyai solla vaiththeer (2) geel jaathi mael jaathi entu paaraamal um jeevanai thanthu en jeevanai meettavarae (2) en peyarilae neer vaiththa unthan thittam periyathallo aliyaa unthan iraajjiyaththin thittam ennil thuvangineerae jeevano maranamo umai nampuvaen ummai mattum saarnthiruppaen thuvakkamum mutivum neerthaanayyaa ummai mattum saarnthiruppaen (2) enthan ethirkaalam unthan karaththilae neer anumathiyaamal ontum anukaathae (2)

PowerPoint Presentation Slides for the song எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே – Enthan Ethirkalam Unthan Karathilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் எதிர்காலம் உந்தன் கரத்திலே PPT
Enthan Ethirkalam Unthan Karathilae PPT

உந்தன் உம்மை சார்ந்திருப்பேன் நீர் எந்தன் எதிர்காலம் கரத்திலே அனுமதியாமல் ஒன்றும் அணுகாதே ஜீவனோ மரணமோ உமை நம்புவேன் துவக்கமும் முடிவும் நீர்தானய்யா ஜாதி ஜீவனை English