Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னிலே அன்பு கூர்ந்தீரே

என்னிலே அன்பு கூர்ந்தீரே
என்னை மாற்ற என் இயேசு ராஜனே
எந்தன் ஜீவியத்தில் நீர் செயத
நன்மைகள் நினைக்கையில்
வர்ணிக்க வார்த்தை இல்லையே

காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்
நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்
தாழ்விலே தாங்கினீர்…    தேவனே இயேசுவே

நஷ்டங்கள் எத்தனை கஷ்டங்கள் கண்ணீரில்
பந்துக்கள் கைவிட சிநேகிதர் மாறிட
கல்வாரி அன்பினால்….   காத்தீரே நேசரே

Ennil Anbu Koornthirae Lyrics in English

Ennilae anpu koorntheerae ennai maatta en Yesu raajanae enthan jeeviyaththil neer seyatha nanmaikal ninaikkaiyil varnnikka vaarththai illaiyae kaarirul yaathraiyil nalvali kaattuveer naeritta thunpangal sothanai vaelaiyil thaalvilae thaangineer…    thaevanae Yesuvae nashdangal eththanai kashdangal kannnneeril panthukkal kaivida sinaekithar maarida kalvaari anpinaal….   kaaththeerae naesarae

PowerPoint Presentation Slides for the song Ennil Anbu Koornthirae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னிலே அன்பு கூர்ந்தீரே PPT
Ennil Anbu Koornthirae PPT

என்னிலே அன்பு கூர்ந்தீரேஎன்னை மாற்ற இயேசு ராஜனேஎந்தன் ஜீவியத்தில் நீர் செயதநன்மைகள் நினைக்கையில்வர்ணிக்க வார்த்தை இல்லையே காரிருள் யாத்ரையில் நல்வழி காட்டுவீர்நேரிட்ட துன்பங்கள் சோதனை வேளையில்தாழ்விலே English