Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை வாழ வைத்ததும்

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

என்னை வாழ வைத்ததும் உம் கிருபைதான்
என்னை உயர்த்தி வைத்ததும் உம் கிருபைதான்
நான் ஜீவனோடு இருப்பதும் உம் கிருபைதானே-2

கிருபையே கிருபையே
மாறாத கிருபையே-2-என்னை வாழ

1.சேற்றில் விழுந்த என்னை
நீர் தூக்கி எடுத்தீரே
உம் அன்பால் கழுவினீரே-2
யாரும் கானாத என்னை நீர் கண்டீரே-2
உம் அன்பை என்ன சொல்லுவேன்
என் இயேசுவே
உம் அன்பை உயர்த்திடுவேன்

2.வெறுக்கப்பட்ட என்னை நீர் வெறுக்காமலே
உம் கரத்தால் அணைத்தீரே-2
தள்ளப்பட்ட என்னை நீர் தள்ளாமலே
உம் நேசத்தால் நேசீத்தீரே-2
தாய்போல தேற்றினீர்
தந்தைப்போல சுமந்தீரே-2
உம் மார்பில் சாய வேண்டுமே
என் இயேசுவே
உம்மோடு சேர வேண்டுமே-என்னை வாழ

MARADHA KIRUBAIYAE- மாறாத கிருபையே

Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும் Lyrics in English

Ennai Vaazha Vaithathum – ennai vaala vaiththathum

ennai vaala vaiththathum um kirupaithaan
ennai uyarththi vaiththathum um kirupaithaan
naan jeevanodu iruppathum um kirupaithaanae-2

kirupaiyae kirupaiyae
maaraatha kirupaiyae-2-ennai vaala

1.settil viluntha ennai
neer thookki eduththeerae
um anpaal kaluvineerae-2
yaarum kaanaatha ennai neer kannteerae-2
um anpai enna solluvaen
en Yesuvae
um anpai uyarththiduvaen

2.verukkappatta ennai neer verukkaamalae
um karaththaal annaiththeerae-2
thallappatta ennai neer thallaamalae
um naesaththaal naeseeththeerae-2
thaaypola thaettineer
thanthaippola sumantheerae-2
um maarpil saaya vaenndumae
en Yesuvae
ummodu sera vaenndumae-ennai vaala

MARADHA KIRUBAIYAE- maaraatha kirupaiyae

PowerPoint Presentation Slides for the song Ennai Vaazha Vaithathum – என்னை வாழ வைத்ததும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை வாழ வைத்ததும் PPT
Ennai Vaazha Vaithathum PPT

உம் என்னை வாழ நீர் வைத்ததும் கிருபையே கிருபைதான் மாறாத அன்பை இயேசுவே Ennai Vaazha Vaithathum உயர்த்தி ஜீவனோடு இருப்பதும் கிருபைதானே கிருபையேஎன்னை சேற்றில் English