Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை நேசிக்கின்றாயா

என்னை நேசிக்கின்றாயா – 2

கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

நேசியாமல் இருப்பாயா

வானம் பூமி படைத்திருந்தும்

வாடினேன் உன்னை இழந்ததினால் – 2

தேடி மீட்டிட பிதா அனுப்பினதால்

ஓடி வந்தேன் மானிடனாய்

பாவம் பாரா பரிசுத்தர் நான்

பாவி உன்னை அழைக்கின்றேன் வா – 2

உன் பாவம் யாவும் சுமப்பேன் நான்

பாதம் தன்னில் இளைப்பாற வா

பாவத்தின் அகோரத்தை பார் 

பாதகத்தின் முடிவினைப் பார்

பரிகாரச் சின்னமாய் சிலுவையிலே

பலியானேன் பாவி உனக்காய்

உம்மை நேசிக்கின்றேன் நான் – 2

கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும்

நேசியாமல் இருப்பேனோ

Ennai Nesikkintraya Lyrics in English

Ennai naesikkintayaa – 2 kalvaarik kaatchiyaik kannda pinnum naesiyaamal iruppaayaa vaanam poomi pataiththirunthum vaatinaen unnai ilanthathinaal – 2 thaeti meettida pithaa anuppinathaal oti vanthaen maanidanaay paavam paaraa Parisuththar naan paavi unnai alaikkinten vaa – 2 un paavam yaavum sumappaen naan paatham thannil ilaippaara vaa paavaththin akoraththai paar  paathakaththin mutivinaip paar parikaarach sinnamaay siluvaiyilae paliyaanaen paavi unakkaay ummai naesikkinten naan – 2 kalvaarik kaatchiyaik kannda pinnum naesiyaamal iruppaeno

PowerPoint Presentation Slides for the song Ennai Nesikkintraya

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நேசிக்கின்றாயா PPT
Ennai Nesikkintraya PPT

கல்வாரிக் காட்சியைக் கண்ட பின்னும் நேசியாமல் உன்னை பாவம் பாவி வா பார் என்னை நேசிக்கின்றாயா இருப்பாயா வானம் பூமி படைத்திருந்தும் வாடினேன் இழந்ததினால் தேடி English