Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை நடத்திடும் தேவன்

என்னை நடத்திடும் தேவன்
என்னோடு இருக்க
பயமே எனக்கில்லையே
நான் நம்பிடும் தேவன்
என் துருகமாய் இருப்பதால்
கலக்கமே எனக்கில்லையே

பயமில்லை (2) பயமில்லையே
நம் சார்பில் கர்த்தர் உண்டு பயமில்லையே
பயமில்லை (2) பயமில்லையே
நமக்காக யுத்தம் செய்வார் பயமில்லையே

சிறு கூட்டமே நீ பயப்படாதே
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக வந்தாலும்
ஆவியானவர் கொடியேற்றுவார் – பயமில்லை

பாதைகள் எங்கும் தடைகற்களோ
தாமதம் மட்டும் பதிலானதோ
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
நிச்சயம் நடத்துவார் பயமில்லையே – பயமில்லை

முந்தினதை நீ யோசிக்காதே
பூர்வமானதை சிந்திக்காதே
மேலானதை நீ சுதந்தரிக்க
வேரூன்ற செய்வார் பயமில்லையே – பயமில்லை

அல்லேலூயா – (6)
ஒசன்னா – (6)

Ennai Nadaththidum Thaevan Lyrics in English

Ennai nadaththidum Dhevan
Ennodu irukka
Payamae enakkillaiyae
Naan nampidum Dhevan
En thurukamaay iruppathaal
Kalakkamae enakkillaiyae

Payamillai (2) payamillaiyae
Nam saarpil Karththar unndu payamillaiyae
Payamillai (2) payamillaiyae
Namakkaaka yuththam seyvaar payamillaiyae

Siraு koottamae nee payappadaathae
Karththar entum nam thunnai nirkintar
Ethirikal vellam pol ethiraaka vanthaalum
Aaviyaanavar kotiyaettaுvaar – payamillai

Paathaikal engum thataikarkalo
Thaamatham mattum pathilaanatho
Naervaliyaay nammai nadaththidum Dhevan
Nichchayam nadaththuvaar payamillaiyae – payamillai

Munthinathai nee yosikkaathae
Poorvamaanathai sinthikkaathae
Maelaanathai nee suthantharikka
Vaeroonta seyvaar payamillaiyae – payamillai

Alleluya – (6)
Osannaa – (6)

PowerPoint Presentation Slides for the song Ennai Nadaththidum Thaevan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை நடத்திடும் தேவன் PPT
Ennai Nadaththidum Thaevan PPT

பயமில்லையே பயமில்லை தேவன் நடத்திடும் எனக்கில்லையே நம் கர்த்தர் செய்வார் என்னை என்னோடு இருக்க பயமே நம்பிடும் துருகமாய் இருப்பதால் கலக்கமே சார்பில் உண்டு English