Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை ஜீவபலியாய்

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன்
பல்லவி
என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் ,
ஏற்றுக் கொள்ளும் , யேசுவே

அனுபல்லவி
அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று
சொன்ன வாக்குத்தத்த மல்லாது , இப்போது — என்னை

சரணங்கள்
1. அந்தகாரத்தி னின்றும் , பவப் பேய்
அடிமைத் தனத்தி னின்றும் ,
சொந்த ரத்தக் கிரயத்தால் எனைமீட்ட
எந்தையே , உந்தனுக்கிதோ ! படைக்கிறேன் — என்னை

2. ஆத்ம சரீரமதை உமக்கு
ஆதீன மாக்கி வைத்தேன் ;
பாத்ரமதாய் அதை பாவித்துக் கொள்ளக்
காத்திருக்கின்றேன் ; கருணைசெய் , தேவா — என்னை

3. நீதியி னாயுதமாய் அவயவம்
நேர்ந்து விட்டேன் உமக்கு ;
ஜோதி பரிசுத்த ராலய மாகவே
சொந்தமாய்த் தந்தேன் என்றன் சரீரத்தை — என்னை

என்னை ஜீவபலியாய் – Ennai Jeevabaliyaai Lyrics in English

Ennai jeevapaliyaay oppuviththaen pallavi ennai jeevapaliyaay oppuviththaen , aettaுk kollum , yaesuvae anupallavi annai thanthai untham sannathi munnintu sonna vaakkuththaththa mallaathu , ippothu — ennai saranangal 1. Anthakaaraththi nintum , pavap paey atimaith thanaththi nintum , sontha raththak kirayaththaal enaimeetta enthaiyae , unthanukkitho ! Pataikkiraேn — ennai 2. Aathma sareeramathai umakku aatheena maakki vaiththaen ; paathramathaay athai paaviththuk kollak kaaththirukkinten ; karunnaisey , thaevaa — ennai 3. Neethiyi naayuthamaay avayavam naernthu vittaேn umakku ; jothi Parisuththa raalaya maakavae sonthamaayth thanthaen entan sareeraththai — ennai

PowerPoint Presentation Slides for the song என்னை ஜீவபலியாய் – Ennai Jeevabaliyaai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை ஜீவபலியாய் PPT
Ennai Jeevabaliyaai PPT

என்னை ஜீவபலியாய் ஒப்புவித்தேன் னின்றும் உமக்கு பல்லவி ஏற்றுக் கொள்ளும் யேசுவே அனுபல்லவி அன்னை தந்தை உந்தம் சன்னதி முன்னின்று சொன்ன வாக்குத்தத்த மல்லாது English