என்னை ஆசீர்வதித்தாலொழிய
உம்மை போக விட மாட்டேன்
ஆசீர்வதியும் எம் தேவா
என்னை ஆசீர்வதியுமே
1. ஆபிரகாமை போல என்னை ஆசீர்வதியும்
ஈசாக்கைப் போல என்னை ஆசீர்வதியும்
யாக்கோபைப் போல என்னை ஆசீர்வதியும்
யேகோவா என் தேவன் என்னை ஆசீர்வதியும்
2. வானத்து பனியினால் ஆசீர்வதியும்
வறட்சியை செழிப்பாக்கி ஆசீர்வதியும்
வாலாக்காமல் தலையாய் ஆசீர்வதியும்
கீழாக்காமல் மேலாய் ஆசீர்வதியும்
3. என் சந்ததியை நீர் ஆசீர்வதியும்
என் சந்தானத்தையும் நீர் ஆசீர்வதியும்
சீயோனிலிருந்து நீர் ஆசீர்வதியும்
ஜீவனுள்ள காலம் எல்லாம் ஆசீர்வதியும்
Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய Lyrics in English
Ennai aaseervathiththaaloliya ummai poka vida maattaேn aaseervathiyum em thaevaa ennai aaseervathiyumae 1. Aapirakaamai pola ennai aaseervathiyum eesaakkaip pola ennai aaseervathiyum yaakkopaip pola ennai aaseervathiyum yaekovaa en Dhevan ennai aaseervathiyum 2. Vaanaththu paniyinaal aaseervathiyum varatchiyai selippaakki aaseervathiyum vaalaakkaamal thalaiyaay aaseervathiyum geelaakkaamal maelaay aaseervathiyum 3. En santhathiyai neer aaseervathiyum en santhaanaththaiyum neer aaseervathiyum seeyonilirunthu neer aaseervathiyum jeevanulla kaalam ellaam aaseervathiyum
PowerPoint Presentation Slides for the song Ennai Aaseervathithaal – என்னை ஆசீர்வதித்தாலொழிய
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை ஆசீர்வதித்தாலொழிய PPT
Ennai Aaseervathithaal PPT

