Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனையாளும் தேவா சத்ய சொரூபா

எனையாளும் தேவா சத்ய சொரூபா
உம் புகழ் பாடிட கிருபை தாரும் தேவா
எனையாளும் தேவா சத்ய சொரூபா

வானமும் பூமியும் ஒழிந்தே தான் போகும்
உம் வார்த்தை என்றும் மாறாதது
சத்திய தேவனே…
சத்திய தேவனே…
நீர் ஒருவர் போதும்
நீர் அல்லால் ஆறுதல் யாரோ

கன்மலையானவரே உம்மைத்தான் துதிப்பேன்
உம் அன்பு இல்லையெனில் ஏதாகுமோ
கிருபை உள்ளவரே…
கிருபை உள்ளவரே…
இரக்கம் செய்யுமே
நீர் அல்லால் நிம்மதி எங்கோ

Ennai Aallum Deva Lyrics in English

enaiyaalum thaevaa sathya soroopaa
um pukal paatida kirupai thaarum thaevaa
enaiyaalum thaevaa sathya soroopaa

vaanamum poomiyum olinthae thaan pokum
um vaarththai entum maaraathathu
saththiya thaevanae…
saththiya thaevanae…
neer oruvar pothum
neer allaal aaruthal yaaro

kanmalaiyaanavarae ummaiththaan thuthippaen
um anpu illaiyenil aethaakumo
kirupai ullavarae…
kirupai ullavarae…
irakkam seyyumae
neer allaal nimmathi engaோ

PowerPoint Presentation Slides for the song Ennai Aallum Deva

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனையாளும் தேவா சத்ய சொரூபா PPT
Ennai aallum deva satya soroobha PPT

தேவா உம் கிருபை நீர் எனையாளும் சத்ய சொரூபா சத்திய தேவனே… அல்லால் உள்ளவரே… புகழ் பாடிட தாரும் வானமும் பூமியும் ஒழிந்தே போகும் வார்த்தை English