Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன்
என் ஆசையே என் இன்பமே உம்மை ஆராதிப்பேன் – (2)
ஆராதிப்பேன் உம்மையே ஆராதிப்பேன் – (4)

1) உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அழகான முகம் பார்க்க உள்ளம் ஏங்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே
உம் அன்பான குரல் கேட்க இதயம் துடிக்குதே – என் அழகே

2) உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம் மார்போடு அணைத்திட என் உள்ளம் ஏங்குதே
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே – என்றும்
உம்மோடு வாழ்ந்திட என் இதயம் துடிக்குதே – என் அழகே

Enn Azhagae Yeasuvae – என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் Lyrics in English

En alakae Yesuvae ummai aaraathippaen en alakae Yesuvae ummai aaraathippaen en aasaiyae en inpamae ummai aaraathippaen en aasaiyae en inpamae ummai aaraathippaen – (2) aaraathippaen ummaiyae aaraathippaen – (4) 1) um alakaana mukam paarkka ullam aenguthae um alakaana mukam paarkka ullam aenguthae um anpaana kural kaetka ithayam thutikkuthae um anpaana kural kaetka ithayam thutikkuthae – en alakae 2) um maarpodu annaiththida en ullam aenguthae um maarpodu annaiththida en ullam aenguthae ummodu vaalnthida en ithayam thutikkuthae – entum ummodu vaalnthida en ithayam thutikkuthae – en alakae

PowerPoint Presentation Slides for the song Enn Azhagae Yeasuvae – என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் அழகே இயேசுவே உம்மை ஆராதிப்பேன் PPT
Enn Azhagae Yeasuvae PPT

ஆராதிப்பேன் உம் அழகே உம்மை உள்ளம் ஏங்குதே இதயம் துடிக்குதே இயேசுவே ஆசையே இன்பமே அழகான முகம் பார்க்க அன்பான குரல் கேட்க மார்போடு அணைத்திட English