Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏங்குதே என்னகந்தான் துயர்

ஏங்குதே என்னகந்தான் துயர்
தாங்குதில்லை முகந்தான்

பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட
ஓங்கியே உதிரங்கள்
நீங்கியே துயர் கண்டு

மேசியாவென்றுரைத்து யூத
ராஜனென்றே நகைத்து
தூஷணித்தே அடித்து நினைக்குட்டி
மாசுகளே சுமத்தி
ஆசாரமின்றியே ஆசாரியனிடம்
நீசர்கள் செய் கொடும் தோஷமது கண்டு

யூதாஸ் காட்டிக்கொடுக்க சீமோன்
பேதுரு மறுதலிக்க
சூதா யெரோதே மெய்க்க வெகு
தீதாயுடை தரிக்க
நாதனே இவ்விதம் நீதமொன்றில்லாமல்
சோதனையாய்ச் செய்யும் வேதனையைக் கண்டு

நீண்ட குரு செடுத்து எருசலேம்
தாண்டிமலையடுத்து
ஈண்டல் பின்னே தொடுத்து அவரின்மேல்
வேண்டும் வசை கொடுத்து
ஆண்டவர் கை காலில் பூண்டிடும் ஆணியால்
மாண்டதினால் நரர் மீண்ட தென்றாலுமே

Enguthe Ennakanthan Thuyar Lyrics in English

Aenguthae ennakanthaan thuyar
Thaanguthillai mukanthaan

Poongaavilae kaninthaengi neer mantada
Ongiyae uthirangal
Neengiyae thuyar kanndu

Maesiyaaventuraiththu yootha
Raajanente nakaiththu
Thooshanniththae atiththu ninaikkutti
Maasukalae sumaththi
Aasaaramintiyae aasaariyanidam
Neesarkal sey kodum thoshamathu kanndu

Yoothaas kaattikkodukka seemon
Paethuru maraுthalikka
Soothaa yerothae meykka veku
Theethaayutai tharikka
Naathanae ivvitham neethamontillaamal
Sothanaiyaaych seyyum vaethanaiyaik kanndu

Neennda kuru seduththu Jerusalem
Thaanntimalaiyaduththu
Eenndal pinnae thoduththu avarinmael
Vaenndum vasai koduththu
Aanndavar kai kaalil poonndidum aanniyaal
Maanndathinaal narar meennda thentalumae

PowerPoint Presentation Slides for the song Enguthe Ennakanthan Thuyar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏங்குதே என்னகந்தான் துயர் PPT
Enguthe Ennakanthan Thuyar PPT

கண்டு துயர் ஏங்குதே என்னகந்தான் தாங்குதில்லை முகந்தான் பூங்காவிலே கனிந்தேங்கி நீர் மன்றாட ஓங்கியே உதிரங்கள் நீங்கியே மேசியாவென்றுரைத்து யூத ராஜனென்றே நகைத்து தூஷணித்தே அடித்து நினைக்குட்டி English