Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கும் நிறைந்த தெய்வமே

எங்கும் நிறைந்த தெய்வமே
ஏழை அடியார் பணிவாய்
துங்கவன் உந்தன் பாதமே
ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் .

உலக எண்ணம் நீங்கியே
உந்தனில் திட மனதாய்
நலமாய் உள்ளம் பொங்கியே
நாடித் துதிக்கச் செய் அன்பாய்.

கேட்டிடும் தெய்வ வாக்கியம்
கிருபையாய் மனதிலே
நாட்டிட நின் சலாக்கியம்
நாங்கள் நிறையச் செயகாலே

தூதர்கள் கூடிப் பாடிடும்
தூயர் உம்மை மா பாவிகள்
பாதம் பணிந்து வேண்டினோம்
பாலிப்பீர்! நாங்கள் ஏழைகள்

Engum Nirantha Deivamae – எங்கும் நிறைந்த தெய்வமே Lyrics in English

Engum niraintha theyvamae aelai atiyaar pannivaay thungavan unthan paathamae sthoththarikkintom aekamaay . Ulaka ennnam neengiyae unthanil thida manathaay nalamaay ullam pongiyae naatith thuthikkach sey anpaay. Kaetdidum theyva vaakkiyam kirupaiyaay manathilae naattida nin salaakkiyam naangal niraiyach seyakaalae thootharkal kootip paadidum thooyar ummai maa paavikal paatham panninthu vaenntinom paalippeer! Naangal aelaikal

PowerPoint Presentation Slides for the song Engum Nirantha Deivamae – எங்கும் நிறைந்த தெய்வமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கும் நிறைந்த தெய்வமே PPT
Engum Nirantha Deivamae PPT

நாங்கள் எங்கும் நிறைந்த தெய்வமே ஏழை அடியார் பணிவாய் துங்கவன் உந்தன் பாதமே ஸ்தோத்தரிக்கின்றோம் ஏகமாய் உலக எண்ணம் நீங்கியே உந்தனில் திட மனதாய் நலமாய் English