எங்கும் நிறை இயேசு தேவனே
எந்நாளும் உம்மையே
போற்றிப் பாடுவோம்
பாடல்களில் பிரியம் நீர்
பாட்டுக்கெல்லாம் தலைவன் நீர்
எழுச்சியோடே பாடுவோம்
இயேசுவைப் பாடுவோம்
1.பூமியின் குடிகளே
கெம்பீரமாய் பாடுங்கள்
இயேசுவைப் பாடுங்கள்
மகிழ்வுடனே துதித்து
ஆராதனை செய்து
ஆனந்த சத்தத்தோடே
சன்னதி முன் வாருங்கள்
2.இரட்சண்யக் கூட்டத்தார்
பாட்டுப்பாடுகின்றார்
அவர் நடனமாடுகின்றார்
நித்திய மகிழ்ச்சி
தலையின் மேல் இருக்கும்
சஞ்சலமும் தவிப்பும் ஓடியே போகும்
3.இயேசுவே இரக்கமும்
உருக்கமான தேவன்
அவர் ஆசீர்வதிக்கும் தேவன்
அவரையே பணிந்து
ஆவியிலே நிறைந்து
ஆபிரகாம் மடிக்கு
சென்றிடுவோம் வாருங்கள்
Engum Nirai Yesu Devanae – எங்கும் நிறை இயேசு தேவனே Lyrics in English
Engum nirai Yesu thaevanae ennaalum ummaiyae pottip paaduvom paadalkalil piriyam neer paattukkellaam thalaivan neer eluchchiyotae paaduvom Yesuvaip paaduvom 1.poomiyin kutikalae kempeeramaay paadungal Yesuvaip paadungal makilvudanae thuthiththu aaraathanai seythu aanantha saththaththotae sannathi mun vaarungal 2.iratchannyak koottaththaar paattuppaadukintar avar nadanamaadukintar niththiya makilchchi thalaiyin mael irukkum sanjalamum thavippum otiyae pokum 3.Yesuvae irakkamum urukkamaana Dhevan avar aaseervathikkum Dhevan avaraiyae panninthu aaviyilae nirainthu Abraham matikku sentiduvom vaarungal
PowerPoint Presentation Slides for the song Engum Nirai Yesu Devanae – எங்கும் நிறை இயேசு தேவனே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கும் நிறை இயேசு தேவனே PPT
Engum Nirai Yesu Devanae PPT

