Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்

எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன்
வானத்திற்கோ, நிலவிற்கோ
எங்கே ஓடுவேன்

1. மலைகளே குன்றுகளே
மறைத்துக் கொள்ளுங்களே
நீதிபரர் வருகின்றார்
ஐயோ நான் அதமானேன் – எங்கே ஓடுவேன்

2. என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்
உந்தன் தஞ்சம் நானே
அழைக்கின்றார் இயேசு ராஜன்
வந்தேன் அடிமை இதோ – எங்கே ஓடுவேன்

ஓடி வந்தேன் இதோ
உம் காயம் என் தஞ்சமே
அடைக்கலம் புகுந்தேன்

Enge Oduven Enge Oduven Lyrics in English

Engae oduvaen engae oduvaen vaanaththirko, nilavirko engae oduvaen 1. Malaikalae kuntukalae maraiththuk kollungalae neethiparar varukintar aiyo naan athamaanaen – engae oduvaen 2. Ennidam otivanthaal pilaippaay unthan thanjam naanae alaikkintar Yesu raajan vanthaen atimai itho – engae oduvaen oti vanthaen itho um kaayam en thanjamae ataikkalam pukunthaen

PowerPoint Presentation Slides for the song Enge Oduven Enge Oduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கே ஓடுவேன் எங்கே ஓடுவேன் PPT
Enge Oduven Enge Oduven PPT

எங்கே ஓடுவேன் ஓடுவேன்வானத்திற்கோ நிலவிற்கோஎங்கே மலைகளே குன்றுகளேமறைத்துக் கொள்ளுங்களேநீதிபரர் வருகின்றார்ஐயோ அதமானேன் என்னிடம் ஓடிவந்தால் பிழைப்பாய்உந்தன் தஞ்சம் நானேஅழைக்கின்றார் இயேசு ராஜன்வந்தேன் அடிமை இதோ English