Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எங்கள் இரட்சணிய மூர்த்தி

எங்கள் இரட்சணிய மூர்த்தி – Engal Ratchaniya Moorthi

பல்லவி

எங்கள் இரட்சணிய மூர்த்தி
எல்லாருக்கும் இரட்சகர்

சரணங்கள்

1. மாசில்லாத மெய்த் தேவன்
மானிட ரூபமானார்
இரட்சண்ய மூர்த்தி என்ற
இனிய நாமமுடையார்! – எங்கள்

2. வம்பு நிறைந்த இந்த
மானிட ஜாதிகள் மேல்,
அன்பு நிறைந்த பகவான்
அதிக உருக்கமுள்ளார்! – எங்கள்

3. பாவத்தில் கோபம் வைப்பார்
பாவிமேல் கோபம் வையார்
ஆவலாய் நம்பும் பாவிக்
கடைக்கலமாக நிற்பார்! – எங்கள்

4. அந்தர வானத்திலும்,
அகிலாண்ட கோடியிலும்
எந்தெந்த லோகத்திலும்
இவரிவரே இரட்சகர் – எங்கள்

Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி Lyrics in English

Engal iratchanniya moorththi – Engal Ratchaniya Moorthi pallavi engal iratchanniya moorththi ellaarukkum iratchakar saranangal 1. Maasillaatha meyth Dhevan maanida roopamaanaar iratchannya moorththi enta iniya naamamutaiyaar! – engal 2. Vampu niraintha intha maanida jaathikal mael, anpu niraintha pakavaan athika urukkamullaar! – engal 3. Paavaththil kopam vaippaar paavimael kopam vaiyaar aavalaay nampum paavik kataikkalamaaka nirpaar! – engal 4. Anthara vaanaththilum, akilaannda kotiyilum enthentha lokaththilum ivarivarae iratchakar – engal

PowerPoint Presentation Slides for the song Engal Ratchaniya Moorthi – எங்கள் இரட்சணிய மூர்த்தி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எங்கள் இரட்சணிய மூர்த்தி PPT
Engal Ratchaniya Moorthi PPT

எங்கள் மூர்த்தி இரட்சணிய இரட்சகர் மானிட நிறைந்த கோபம் Engal Ratchaniya Moorthi பல்லவி எல்லாருக்கும் சரணங்கள் மாசில்லாத மெய்த் தேவன் ரூபமானார் இரட்சண்ய இனிய English