Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam

தொழுகிறோம் எங்கள் பிதாவே
பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே

பரிசுத்த அலங்காரத்துடனே
தரிசிப்பதினால் சரணம் சரணம்

வெண்மையும் சிவப்புமானவர்
உண்மையே உருவாய்க் கொண்டவர் (2)
என்னையே மீட்டுக் கொண்டவர்
அன்னையே இதோ சரணம் சரணம் – தொழுகிறோம்

கண்கள் புறாக்கண்கள் போல
கன்னங்கள் பாத்திகள் போல (2)
சின்னங்கள் சிறந்ததாலே
எண்ணில்லாத சரணம் சரணம் – தொழுகிறோம்

அடியார்களின் அஸ்திபாரம்
அறிவுக்கெட்டாத விஸ்தாரம் (2)
கூடிவந்த எம் அலங்காரம்
கோடா கோடியாம் சரணம் சரணம் – தொழுகிறோம்

பாவிநேசன் பாவநாசன்
பரமபாதன் வரமே வாசன் (2)
துங்காசிங்கன் மங்காதங்கன்
துய்ய அங்கனே சரணம் சரணம் – தொழுகிறோம்

பார்த்திபனே கன தோத்திரம்
கீர்த்தனம் மங்களம் நித்தியம் (2)
வாழ்க வாழ்க வாழ்க என்றும்
அல்லேலூயா ஆமென் ஆமென் – தொழுகிறோம்

தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam Engal Pidhaavae Lyrics in English

Tholukirom engal pithaavae
Poluthellaam aavi unnmaiyudanae

Parisuththa alangaaraththudanae
Tharisippathinaal saranam saranam

Vennmaiyum sivappumaanavar
Unnmaiyae uruvaayk konndavar (2)
Ennaiyae meettuk konndavar
Annaiyae itho saranam saranam – tholukirom

Kannkal puraakkannkal pola
Kannangal paaththikal pola (2)
Sinnangal siranthathaalae
Ennnnillaatha saranam saranam – tholukirom

Atiyaarkalin asthipaaram
Arivukkettatha visthaaram (2)
Kootivantha em alangaaram
Kodaa kotiyaam saranam saranam – tholukirom

Paavinaesan paavanaasan
Paramapaathan varamae vaasan (2)
Thungaasingan mangaathangan
Thuyya anganae saranam saranam – tholukirom

Paarththipanae kana thoththiram
Geerththanam mangalam niththiyam (2)
Vaalka vaalka vaalka entum
Alleluya Amen Amen – tholukirom

PowerPoint Presentation Slides for the song தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam Engal Pidhaavae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download தொழுகிறோம் எங்கள் பிதாவே-Thozhugiroam PPT
Engal Pidhaavae PPT

சரணம் தொழுகிறோம் வாழ்க கொண்டவர் ஆமென் எங்கள் பிதாவே பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே பரிசுத்த அலங்காரத்துடனே தரிசிப்பதினால் வெண்மையும் சிவப்புமானவர் உண்மையே உருவாய்க் என்னையே மீட்டுக் English