Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்

என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்
அல்லேலூயா ஆனந்தமே (2)

1. உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில்
என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்

2. தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்

3. வழிகளிளெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்

4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு

5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
என்றும் பதிலுண்டு
என்னோடு இருந்து விடுதலை கொடுத்து
என்னை உயர்த்துவார்

6. இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்

7. தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்

Endrum Anandham Enn Yesu Lyrics in English

Entum aanantham en Yesu tharukiraar
Thuthippaen thuthippaen
Thuthiththuk konntaeyiruppaen
Alleluya aananthamae (2)

1. Unnathar maraivil vallavar nilalil
Entum thanguvaen
Thaevanai Nnokki ataikkalap paarai
Ente solluvaen

2. Thamathu sirakaal ennai mooti
Kaaththu nadaththuvaar
Avarathu vasanam aaviyin pattayam
Enathu kaedakam

3. Valikalilellaam ennaik kaakka
Thootharkal enakkunndu
Paatham kallil mothaamal kaaththu
Karangalil aenthuvaar

4. Singaththin maelum paampin maelum
Nadanthae selluvaen
Saaththaanin sakala valimaiyai vella
Athikaaram enakkunndu

5. Aapaththu naeram kooppidum enakku
Entum pathilunndu
Ennodu irunthu viduthalai koduththu
Ennai uyarththuvaar

6. Iravin payangaram pakalin ampu
Etharkum payamillai
Unnatha Dhevan enathu ataikkalam
Thangum uraividam

7. Thaevanaich saarnthu vaalkinta enakku
Entum viduthalai
Avarathu naamam arintha enakku
Avarae ataikkalam

PowerPoint Presentation Slides for the song Endrum Anandham Enn Yesu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்றும் ஆனந்தம் என் இயேசு தருகிறார் PPT
Endrum Anandham Enn Yesu PPT

துதிப்பேன் என்னை காத்து எனது எனக்குண்டு விடுதலை அடைக்கலம் ஆனந்தம் இயேசு தருகிறார் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் தங்குவேன் English