Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் நண்பனே

எந்தன் நண்பனே அட எந்தன் நண்பனே
நான் சொல்லுவது உண்மை அதை நம்பு (2)
ஆழகான உலகம் நமக்கிங்கு உண்டு
அதன் பின்னே சென்றால் என்ன உண்டு (2)

அட வேஸ்டு வேஸ்டு வேஸ்டு
இந்த உலகம் ரொம்ப வேஸ்டு
ஆனால் டேஸ்டு டேஸ்டு டேஸ்டு
என் இயேசு ரொம்ப டேஸ்டு (2) – எந்தன் நண்பனே

1. ஏர்டெலில் போட்டோம் கடலை
ஏர்செலில் அனுப்பினோம் எஸ்எம்எஸ்
உலகத்தின் இன்பம் நிரந்தரமென்று
சுற்றித் திரிந்தோம் (2) (அட)
அட மனுஷனின் அன்பு பொய்யே
இயேசுவின் அன்பு மெய்யே
இதை புரிந்தவனாய் நீ வாழ்ந்தால்
கலக்கிடலாம் (2)

2. ஸ்கூலில் கடைசி பென்ச்சு
ஆனால் தியேட்டரில் முதல் சீட்டு
பரிட்சை மார்கில் நாங்கள் என்றும்
முட்டை எடுத்தோம் (2) (அட)
அட ஆகாதவன் என்று
தள்ளப்பட்ட கல்நான்
என்னை மூலைக் கல்லாய் மாற்றின இயேசு
உனக்கு உண்டு (2)

எந்தன் நண்பனே – Endhan Nanbanae Lyrics in English

Enthan nannpanae ada enthan nannpanae naan solluvathu unnmai athai nampu (2) aalakaana ulakam namakkingu unndu athan pinnae sental enna unndu (2) ada vaesdu vaesdu vaesdu intha ulakam rompa vaesdu aanaal taesdu taesdu taesdu en Yesu rompa taesdu (2) – enthan nannpanae 1. Aerdelil pottaோm kadalai aerselil anuppinom esemes ulakaththin inpam nirantharamentu suttith thirinthom (2) (ada) ada manushanin anpu poyyae Yesuvin anpu meyyae ithai purinthavanaay nee vaalnthaal kalakkidalaam (2) 2. Skoolil kataisi penchchu aanaal thiyaettaril muthal seettu paritchaை maarkil naangal entum muttaை eduththom (2) (ada) ada aakaathavan entu thallappatta kalnaan ennai moolaik kallaay maattina Yesu unakku unndu (2)

PowerPoint Presentation Slides for the song எந்தன் நண்பனே – Endhan Nanbanae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் நண்பனே PPT
Endhan Nanbanae PPT

அட வேஸ்டு டேஸ்டு எந்தன் நண்பனே உண்டு உலகம் ரொம்ப ஆனால் இயேசு அன்பு சொல்லுவது உண்மை நம்பு ஆழகான நமக்கிங்கு பின்னே சென்றால் ஏர்டெலில் English