Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்

எந்த காலத்திலும் எந்த நேரத்திலும்
நன்றியால் உம்மை நான் துதிப்பேன்
யேசுவே உம்மை நான் துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்

ஆதியும் நீரே – அந்தமும் நீரே
ஜோதியும் நீரே – என் சொந்தமும் நீரே   – எந்த

தாய் தந்தை நீரே – தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே         – எந்த

வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே    – எந்த

வானிலும் நீரே – பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே      – எந்த

துன்ப நேரத்தில் இன்பமும் நீரே
இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே    – எந்த

தேவனும் நீரே – என் ஜ“வனும் நீரே
ராஜராஜனாம்- என் சர்வமும் நீரே        – எந்த

 

Endha Kaalthilum Lyrics in English

Entha kaalaththilum entha naeraththilum nantiyaal ummai naan thuthippaen yaesuvae ummai naan thuthippaen thuthippaen entha vaelaiyilum thuthippaen aathiyum neerae – anthamum neerae jothiyum neerae – en sonthamum neerae   – entha thaay thanthai neerae – thaathiyum neerae thaaparam neerae – en thaarakam neerae         – entha vaalvilum neerae – thaalvilum neerae vaathaiyil neerae – en paathaiyil neerae    – entha vaanilum neerae – poovilum neerae aaliyil neerae – en aapaththil neerae      – entha thunpa naeraththil inpamum neerae innal vaelaiyil – maaraathavar neerae    – entha thaevanum neerae – en ja“vanum neerae raajaraajanaam- en sarvamum neerae        – entha  

PowerPoint Presentation Slides for the song Endha Kaalthilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்த காலத்திலும் எந்த நேரத்திலும் PPT
Endha Kaalthilum PPT

நீரே உம்மை துதிப்பேன் காலத்திலும் நேரத்திலும்நன்றியால் துதிப்பேன்யேசுவே துதிப்பேன்எந்த வேளையிலும் ஆதியும் அந்தமும் நீரேஜோதியும் சொந்தமும் தாய் தந்தை தாதியும் நீரேதாபரம் தாரகம் வாழ்விலும் தாழ்விலும் English