Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எந்தன் கூடாரத்தில்

எந்தன் கூடாரத்தில்
வாதைகள் வருவதில்லை
எங்கள் குடும்பங்களில்
தீமைகள் தொடர்வதில்லை
எதுவும் என்னை தொட முடியாது
இயேசுவே எங்கள் அடைக்கலம் – 2

1. வழிகளிலெங்கும் காக்கும்படி
தூதர்கள் எனக்குண்டு – 2
பாதம் கல்லில் மோதாமல்
தூதர்கள் தூக்கிடுவார் – 2

2. ஆயிரம் பதினாயிரம் பேர்
எனக்கெதிராக வந்தாலும் – 2
ஏழேழு வழிகளில் சத்ரு
ஒடியேப்போவார்கள் – 2

3.இரவினிலுண்டாகும் பயங்கரம்
பகலில் பறக்கும் அம்பும் – 2
என்னை சேதப்படுத்தாமல்
செட்டைகளால் மூடுவார் – 2

4. சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தேறிச் செல்லுவேன் – 2
சாத்தானின் சகல வல்லமையை
என்றும் வென்றிடுவேன் – 2

5. ஆபத்து நேரம் கூப்பிடும் எனக்கு
எப்பவும் பதிலுண்டு – 2
எனக்கு துணையாயிருந்து
என்றும் காத்திடுவார் – 2

Endan koodarathil – எந்தன் கூடாரத்தில் Lyrics in English

Enthan koodaaraththil vaathaikal varuvathillai engal kudumpangalil theemaikal thodarvathillai ethuvum ennai thoda mutiyaathu Yesuvae engal ataikkalam – 2 1. Valikalilengum kaakkumpati thootharkal enakkunndu – 2 paatham kallil mothaamal thootharkal thookkiduvaar – 2 2. Aayiram pathinaayiram paer enakkethiraaka vanthaalum – 2 aelaelu valikalil sathru otiyaeppovaarkal – 2 3.iravinilunndaakum payangaram pakalil parakkum ampum – 2 ennai sethappaduththaamal settaைkalaal mooduvaar – 2 4. Singaththin maelum paampin maelum nadanthaerich selluvaen – 2 saaththaanin sakala vallamaiyai entum ventiduvaen – 2 5. Aapaththu naeram kooppidum enakku eppavum pathilunndu – 2 enakku thunnaiyaayirunthu entum kaaththiduvaar – 2

PowerPoint Presentation Slides for the song Endan koodarathil – எந்தன் கூடாரத்தில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எந்தன் கூடாரத்தில் PPT
Endan koodarathil PPT

எங்கள் என்னை தூதர்கள் எந்தன் கூடாரத்தில் வாதைகள் வருவதில்லை குடும்பங்களில் தீமைகள் தொடர்வதில்லை எதுவும் தொட முடியாது இயேசுவே அடைக்கலம் வழிகளிலெங்கும் காக்கும்படி எனக்குண்டு English