Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எனது தேவன் எனக்குள்ளே

எனது தேவன் எனக்குள்ளே
என்றும் நிழலாய் இருக்கின்றார்
கணிவுள்ள இதயம் கொண்டவர் தான்
கனிகளை தந்து நிரப்புகிறார்-2
எனது தேவன் எனக்குள்ளே..

அதிகாலையிலே எழுப்புகிறார்
துதி ஸ்தோத்திரங்களை ஏற்பதற்கு
ஆ… ஆ… ஆ… ஆ…
அதிகாலையிலே எழுப்புகிறார்
துதி ஸ்தோத்திரங்களை ஏற்பதற்கு
மதிநிறை ஒளியைப் பாய்ச்சுகிரார்
மகிழ்வுடன் வாழ்வை துவக்கிடவே-2
-எனது தேவன் எனக்குள்ளே

புது கிருபை தினம் அளிக்கின்றார்
எதை கேட்டாலும் தருகின்றார்
ஆ… ஆ… ஆ… ஆ…
புது கிருபை தினம் அளிக்கின்றார்
எதை கேட்டாலும் தருகின்றார்
அதனதன் காரியம் வாய்த்திடவே
அன்புடன் பகிர்ந்து கொடுக்கின்றார்-2
-எனது தேவன் எனக்குள்ளே

மகிமை மாட்சிமை நிறைந்தவரே
அகிலத்தை வார்த்தையால் படைத்தவரே
ஆ… ஆ… ஆ… ஆ…
மகிமை மாட்சிமை நிறைந்தவரே
அகிலத்தை வார்த்தையால் படைத்தவரே
சுகித்தேன் உமது ஈவுகளை
(இனி) புகலிடம் என்றும் உம் பதமே-2
-எனது தேவன் எனக்குள்ளே

Enathu devan enakkulle – எனது தேவன் எனக்குள்ளே Lyrics in English

enathu thaevan enakkullae
entum nilalaay irukkintar
kannivulla ithayam konndavar thaan
kanikalai thanthu nirappukiraar-2
enathu thaevan enakkullae..

athikaalaiyilae eluppukiraar
thuthi sthoththirangalai aerpatharku
aa… aa… aa… aa…
athikaalaiyilae eluppukiraar
thuthi sthoththirangalai aerpatharku
mathinirai oliyaip paaychchukiraar
makilvudan vaalvai thuvakkidavae-2
-enathu thaevan enakkullae

puthu kirupai thinam alikkintar
ethai kaettalum tharukintar
aa… aa… aa… aa…
puthu kirupai thinam alikkintar
ethai kaettalum tharukintar
athanathan kaariyam vaayththidavae
anpudan pakirnthu kodukkintar-2
-enathu thaevan enakkullae

makimai maatchimai nirainthavarae
akilaththai vaarththaiyaal pataiththavarae
aa… aa… aa… aa…
makimai maatchimai nirainthavarae
akilaththai vaarththaiyaal pataiththavarae
sukiththaen umathu eevukalai
(ini) pukalidam entum um pathamae-2
-enathu thaevan enakkullae

PowerPoint Presentation Slides for the song Enathu devan enakkulle – எனது தேவன் எனக்குள்ளே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனது தேவன் எனக்குள்ளே PPT
Enathu devan enakkulle PPT

எனது தேவன் எனக்குள்ளே அதிகாலையிலே எழுப்புகிறார் துதி ஸ்தோத்திரங்களை ஏற்பதற்கு புது கிருபை தினம் அளிக்கின்றார் எதை கேட்டாலும் தருகின்றார் மகிமை மாட்சிமை நிறைந்தவரே English