1. எனக்காய் ஜீவன் விட்டவரே
என்னோடிருக்க எழுந்தவரே
என்னை என்றும் வழி நடத்துவாரே
என்னைச் சந்திக்க வந்திடுவாரே
இயேசு போதுமே இயேசு போதுமே
எந்த நாளிலுமே எந்நிலையிலுமே
எந்தன் வாழ்வினிலே இயேசு போதுமே
2. பிசாசின் சோதனை பெருகிட்டாலும்
சோர்ந்து போகாமல் முன் செல்லவே
உலகமும் மாமிசமும் மயக்கிட்டாலும்
மயங்கிடாமல் முன் செல்லவே – இயேசு
3. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார்
ஆத்துமாவைத் தினம் தேற்றிடுவார்
மரணப் பள்ளத்தாக்கில் காத்திடுவார் – இயேசு
4. மனிதர் என்னைக் கைவிட்டாலும்
மாமிசம் அழுகி நாறிட்டாலும்
ஐசுவரியம் யாவும் அழிந்திட்டாலும்
ஆகாதவன் என்று தள்ளிவிட்டாலும் – இயேசு
Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே Lyrics in English
1. enakkaay jeevan vittavarae
ennotirukka elunthavarae
ennai entum vali nadaththuvaarae
ennaich santhikka vanthiduvaarae
Yesu pothumae Yesu pothumae
entha naalilumae ennilaiyilumae
enthan vaalvinilae Yesu pothumae
2. pisaasin sothanai perukittalum
sornthu pokaamal mun sellavae
ulakamum maamisamum mayakkittalum
mayangidaamal mun sellavae – Yesu
3. pullulla idangalil maeyththiduvaar
amarntha thannnneeranntai nadaththiduvaar
aaththumaavaith thinam thaettiduvaar
maranap pallaththaakkil kaaththiduvaar – Yesu
4. manithar ennaik kaivittalum
maamisam aluki naarittalum
aisuvariyam yaavum alinthittalum
aakaathavan entu thallivittalum – Yesu
PowerPoint Presentation Slides for the song Enakkai Jeevan Vittavare – எனக்காய் ஜீவன் விட்டவரே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download எனக்காய் ஜீவன் விட்டவரே PPT
Enakkai Jeevan Vittavare PPT