Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் விண்ணப்பத்தை கேட்டீரையா

என் விண்ணப்பத்தை கேட்டீரையா
என் கண்ணீர் கண்டீரையா
எனக்குதவி செய்தீரையா
உம் பிள்ளையாய் நான் வாழ்ந்திட

ஏல் ஒலாம் தேவனே
சதாகாலமும் உள்ளவரே
ஏல் ஒலாம் தேவனே
நீர் என்றும் உயர்ந்தவரே

வனாந்திரமான என் வாழ்க்கையை
நீரூற்றாய் மாற்றின தேவன் நீரே
எதிரிகள் வெள்ளம் போல வந்தாலும்
துணை நின்று ஜெபிக்கும் தேவன் நீரே

மலைகள் பர்வதங்கள் விலகினாலும்
மாறாது ஒருபோதும் உம் கிருபை
மரண இருளில் நான் நடந்தாலும்
பொல்லாப்புக்கு நான் பயப்படேன்

En Vinnapathai Ketteraiah Lyrics in English

En vinnnappaththai kaettiraiyaa
En kannnneer kannteeraiyaa
Enakkuthavi seytheeraiyaa
Um pillaiyaay naan vaalnthida

Ael olaam thaevanae
Sathaakaalamum ullavarae
Ael olaam thaevanae
Neer entum uyarnthavarae

Vanaanthiramaana en vaalkkaiyai
Neeroottaாy maattina Dhevan neerae
Ethirikal vellam pola vanthaalum
Thunnai nintu jepikkum Dhevan neerae

Malaikal parvathangal vilakinaalum
Maaraathu orupothum um kirupai
Marana irulil naan nadanthaalum
Pollaappukku naan payappataen

PowerPoint Presentation Slides for the song En Vinnapathai Ketteraiah

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் விண்ணப்பத்தை கேட்டீரையா PPT
En Vinnapathai Ketteraiah PPT

உம் ஏல் ஒலாம் தேவனே தேவன் நீரே விண்ணப்பத்தை கேட்டீரையா கண்ணீர் கண்டீரையா எனக்குதவி செய்தீரையா பிள்ளையாய் வாழ்ந்திட சதாகாலமும் உள்ளவரே நீர் உயர்ந்தவரே வனாந்திரமான English