Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் உயர்வின் காரணரே

என் உயர்வின் காரணரே – En Uyarvin kaaranarae

என் உயர்வின் காரணரே
என் உயர்ந்த கண்மலையே
இப் பாரினில் நான் உம்மையே
சார்ந்து வாழுவேன் -(2)

நான் நிற்பதும் நிலைப்பதும்
உந்தனின் கிருபையே
மலைகள் விலகிடும்
உம் அன்பு விலகாதே -(2)

தேவனே என் தேவனே
என்னை மறவாதேயும்
உம்மை தான் நான் பற்றியே
இப் பூவியில் வாழ்வேனே

உபத்ரவமோ வியாகூலமோ
துக்கமோ மரணமோ
எது வந்தாலும் இயேசுவின்
பின்னே ஓடுவேன் -(2)
ஆமேன்…

என் உயர்வின் காரணரே – En Uyarvin Kaaranarae Lyrics in English

En uyarvin kaaranarae – En Uyarvin kaaranarae en uyarvin kaaranarae en uyarntha kannmalaiyae ip paarinil naan ummaiyae saarnthu vaaluvaen -(2) naan nirpathum nilaippathum unthanin kirupaiyae malaikal vilakidum um anpu vilakaathae -(2) thaevanae en thaevanae ennai maravaathaeyum ummai thaan naan pattiyae ip pooviyil vaalvaenae upathravamo viyaakoolamo thukkamo maranamo ethu vanthaalum Yesuvin pinnae oduvaen -(2) aamaen…

PowerPoint Presentation Slides for the song என் உயர்வின் காரணரே – En Uyarvin Kaaranarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உயர்வின் காரணரே PPT
En Uyarvin Kaaranarae PPT

உயர்வின் காரணரே இப் தேவனே En Uyarvin kaaranarae உயர்ந்த கண்மலையே பாரினில் உம்மையே சார்ந்து வாழுவேன் நிற்பதும் நிலைப்பதும் உந்தனின் கிருபையே மலைகள் விலகிடும் English