Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் உள்ள குடிலில்

என் உள்ளக் குடிலில்
என் அன்பு மலரில்
எழுவாய் என் இறைவா
வருவாய் இயேசு தேவா -2

மாளிகை இல்லை
மஞ்சமும் இல்லை
மன்னவன் உனக்கு
கூடமும் இல்லை
கோபுரம் இல்லை
கொற்றவன் உனக்கு -2

இந்த ஏழை தங்கும் இல்லம்
வானம் கூரையாக கொண்ட பூமிதானே

நண்பர் வாழ உயிர்தருதல்
ஒன்றுதான் அன்பின் மாண்பு
பந்த பாசம் தனை கடந்து
செய்தால்தான் திரு தொண்டு -2

இந்த பாடும்(பாடல் ) எந்த நாளும்
வாழ்வின் நூலில் எழுதவேண்டும்
அன்பின் இறைவனே

என் உள்ள குடிலில் – En Ulla Kudilil Lyrics in English

En ullak kutilil en anpu malaril eluvaay en iraivaa varuvaay Yesu thaevaa -2 maalikai illai manjamum illai mannavan unakku koodamum illai kopuram illai kottavan unakku -2 intha aelai thangum illam vaanam kooraiyaaka konnda poomithaanae nannpar vaala uyirtharuthal ontuthaan anpin maannpu pantha paasam thanai kadanthu seythaalthaan thiru thonndu -2 intha paadum(paadal ) entha naalum vaalvin noolil eluthavaenndum anpin iraivanae

PowerPoint Presentation Slides for the song என் உள்ள குடிலில் – En Ulla Kudilil

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் உள்ள குடிலில் PPT
En Ulla Kudilil PPT

இல்லை உனக்கு அன்பின் உள்ளக் குடிலில் அன்பு மலரில் எழுவாய் இறைவா வருவாய் இயேசு தேவா மாளிகை மஞ்சமும் மன்னவன் கூடமும் கோபுரம் கொற்றவன் ஏழை English