Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் சமுகம் முன்பாக செல்லும்

என் சமுகம் முன்பாக செல்லும்
இளைப்பாருதல் வரும் என்றீர் – 2
இருந்தவரே
இருப்பவரே
சீக்கிரம் வருபவரே – 2

1. நீர்ப்பாய்சலான தோட்டம் போல
வற்றிடாத நீர் ஊற்றைப்போல
வறண்ட காலத்தில் திருப்தியாக்கி
எலும்புகளை பலப்படுத்துகிறீர் – 2 – இருந்தவரே
2. கன்மலையை நீர்தடாகமாக
கற்பாறையை நீரூற்றுகளாக
தண்ணீரை ருசியான ரசமாக
மாற்றியே ஜீவன் தந்திடுவீர் – 2 – இருந்தவரே

3. காற்றுக்கு நீர் ஒதுங்கிடமாக
வெள்ளத்திற்கும் புகலிடமாக
வறண்ட நிலத்தில் நீர்க்கால்களாய்
பெங்கன்மலையின் நிழலுமானீர் – 2 – இருந்தவரே

என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam Munbaga Sellum Lyrics in English

En samukam munpaaka sellum ilaippaaruthal varum enteer – 2 irunthavarae iruppavarae seekkiram varupavarae – 2 1. Neerppaaysalaana thottam pola vattidaatha neer oottaைppola varannda kaalaththil thirupthiyaakki elumpukalai palappaduththukireer – 2 – irunthavarae 2. Kanmalaiyai neerthadaakamaaka karpaaraiyai neeroottaுkalaaka thannnneerai rusiyaana rasamaaka maattiyae jeevan thanthiduveer – 2 – irunthavarae 3. Kaattaுkku neer othungidamaaka vellaththirkum pukalidamaaka varannda nilaththil neerkkaalkalaay penganmalaiyin nilalumaaneer – 2 – irunthavarae

PowerPoint Presentation Slides for the song என் சமுகம் முன்பாக செல்லும் -En Samugam Munbaga Sellum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் சமுகம் முன்பாக செல்லும் PPT
En Samugam Munbaga Sellum PPT

இருந்தவரே நீர் வறண்ட சமுகம் முன்பாக செல்லும் இளைப்பாருதல் என்றீர் இருப்பவரே சீக்கிரம் வருபவரே நீர்ப்பாய்சலான தோட்டம் வற்றிடாத ஊற்றைப்போல காலத்தில் திருப்தியாக்கி எலும்புகளை பலப்படுத்துகிறீர் English