என் பாதை எல்லாம் – En Paathai Ellam
என் பாதை எல்லாம் அடைக்கப்பட்டு
என் சூழ்நிலைஎல்லாம் நெருக்கும்போது
உம் காரம் கண்டேன் அது தயச்செய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2
1. என் கண்ணீரெல்லாம் உம் கணக்கில் வைத்து நிறைவான பலன்தந்திரே
என் அலசல்எல்லாம் நீர் நினைவில்கொண்டு அதை ஜெயமாக மாற்றினீரே -2
உம்கரம்கண்டேன் அது தயச்செய்ய கண்டேன்
எதிரான மலைகளெல்லாம் உருக கண்டேன் -2
நீர் எனக்காக நிற்க்க கண்டேன்
உம் கரம் என்னில் கோர்க்க கண்டேன் -2
என் பாதை எல்லாம் – En Paathai Ellam Lyrics in English
en paathai ellaam – En Paathai Ellam
en paathai ellaam ataikkappattu
en soolnilaiellaam nerukkumpothu
um kaaram kanntaen athu thayachcheyya kanntaen
ethiraana malaikalellaam uruka kanntaen -2
neer enakkaaka nirkka kanntaen
um karam ennil korkka kanntaen -2
1. en kannnneerellaam um kanakkil vaiththu niraivaana palanthanthirae
en alasalellaam neer ninaivilkonndu athai jeyamaaka maattineerae -2
umkaramkanntaen athu thayachcheyya kanntaen
ethiraana malaikalellaam uruka kanntaen -2
neer enakkaaka nirkka kanntaen
um karam ennil korkka kanntaen -2
PowerPoint Presentation Slides for the song என் பாதை எல்லாம் – En Paathai Ellam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பாதை எல்லாம் PPT
En Paathai Ellam PPT
என் பாதை எல்லாம் – En Paathai Ellam Song Meaning
All my path – En Paathai Ellam
All my paths are blocked
When my situation is tight
I saw your anger and found it difficult
I saw all the opposite mountains melt -2
I found you standing for me
I saw your hand reaching out to me -2
1. All my tears are on your account, O blessed one
You remembered all my analysis and turned it into victory -2
Umkaramkanden found it to be reluctant
I saw all the opposite mountains melt -2
I found you standing for me
I saw your hand reaching out to me -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English