Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு (2)

பெலன் உண்டு (3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

என் சத்துருக்களின் கைக்கு என்னை நீங்களாக்குவார்
என் எதிரியின் கையிலிருந்து என்னை பாதுகாப்பார் (2)

பெலன் உண்டு (3)
எல்லாவற்றையும் செய்ய பெலன் உண்டு

நான் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும்
எனக்கு ஒரு பந்தி ஒன்று ஆயத்தமாகும் (2)

பயமில்லை பயமில்லை (3)
என் கர்த்தர் என்னோடு இருக்க பயமில்லை (2)

En Belan Lyrics in English

ennai pelappaduththukira kiristhuvinaalae
ellaavattaைyum seyya pelan unndu (2)

pelan unndu (3)
ellaavattaைyum seyya pelan unndu

en saththurukkalin kaikku ennai neengalaakkuvaar
en ethiriyin kaiyilirunthu ennai paathukaappaar (2)

pelan unndu (3)
ellaavattaைyum seyya pelan unndu

naan marana irulin pallaththaakkil nadanthaalum
enakku oru panthi ontu aayaththamaakum (2)

payamillai payamillai (3)
en karththar ennodu irukka payamillai (2)

PowerPoint Presentation Slides for the song En Belan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே PPT
En Belan PPT

பெலன் உண்டு என்னை எல்லாவற்றையும் செய்ய பயமில்லை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே சத்துருக்களின் கைக்கு நீங்களாக்குவார் எதிரியின் கையிலிருந்து பாதுகாப்பார் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பந்தி English