Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

என் ஆல்பா ஒமேகா நீரே

En alpha omega neerae – என் ஆல்பா ஒமேகா நீரே

சகலத்தை படைத்த யேசுரனே

உம்மையே ஆராதிப்பேன்

பார்போற்றும் எங்கள் ராஜனே

உம்மையே ஆராதிப்பேன்

போன இடம் யெல்லாம் ஊற்றை தந்த ரெஹாபாத் நீர்தானய்யா

அடிமையின் நிலமையை மாற்றின கில்காலும் நீர்தானய்யா

என் ஆல்பா ஒமேகா நீரே

நீரின்றி நான் இல்லையே

என் ஆதியும் அந்தமும் நீர்

உம்மையே ஆராதிப்பேன்

1.துன்பத்தின் பாதையில் நடக்கும்போது கிருபையால் காத்திரையா

தண்ணீரை நானும் கடக்கும்போது

கரம்பிடித்து நடத்தினீரே

நன்மையும் கிருபையும் என் வாழ்விலே என்றெண்டும் தொடருமையா

நடந்தாலும் படுத்தாலும் எனனை காக்க மிகாவேல் எனக்கு உண்டு

2. நம்பின மனிதர்கள் தள்ளினாலும்

ராஜா என் துணை யானீரே

அக்கினி சோதனை துரத்தினாலும் பனிபோல காத்துவந்தீர்

சத்ருக்கள் முன்னே ஓர் பந்தியை

ஆயத்த படுத்திடுவீர்

தலையை ஏண்ணெய்யினாலே

அபிஷேகம் பண்ணிடுவீர்

En Alpha Omega Neerae – என் ஆல்பா ஒமேகா நீரே Lyrics in English

En alpha omega neerae – en aalpaa omaekaa neerae

sakalaththai pataiththa yaesuranae

ummaiyae aaraathippaen

paarpottum engal raajanae

ummaiyae aaraathippaen

pona idam yellaam oottaை thantha rehaapaath neerthaanayyaa

atimaiyin nilamaiyai maattina kilkaalum neerthaanayyaa

en aalpaa omaekaa neerae

neerinti naan illaiyae

en aathiyum anthamum neer

ummaiyae aaraathippaen

1.thunpaththin paathaiyil nadakkumpothu kirupaiyaal kaaththiraiyaa

thannnneerai naanum kadakkumpothu

karampitiththu nadaththineerae

nanmaiyum kirupaiyum en vaalvilae entenndum thodarumaiyaa

nadanthaalum paduththaalum enanai kaakka mikaavael enakku unndu

2. nampina manitharkal thallinaalum

raajaa en thunnai yaaneerae

akkini sothanai thuraththinaalum panipola kaaththuvantheer

sathrukkal munnae or panthiyai

aayaththa paduththiduveer

thalaiyai aennnneyyinaalae

apishaekam pannnniduveer

PowerPoint Presentation Slides for the song En Alpha Omega Neerae – என் ஆல்பா ஒமேகா நீரே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆல்பா ஒமேகா நீரே PPT
En Alpha Omega Neerae PPT

English