என் ஆத்துமா சோர்ந்து போன வேளை
என் பாரங்கள் என்னை நெருக்கினும்
மௌனமாய் உம் பிரசன்னத்தில் அமர்ந்து
உம் வரவிற்காய் காத்திருப்பேன்-2
உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்
கைதூக்கினீர் அலை மேல் நடந்தே
உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்
உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2
வாழ்க்கை இல்லை அதன் தேடல் இல்லாமல்
தாளம் இல்லா துடிக்கும் இதயம்
உம் வரவால் நான் ஆச்சர்யத்தால் நிரம்பி
உம் நித்தியத்தை நான் என்றும் காண்பேன்
உயர்த்தினீர் கன்மலைமேல் நான் நின்றேன்
கைதூக்கினீர் அலை மேல் நடந்தே
உம் தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன்
உயர்த்தினீர் என் தகுதிக்கும் மேல்-2
உலகம் எல்லாம் மறக்குதய்யா
உணர்வு எல்லாம் இனிக்குதய்யா-2
உம் நாமம் துதிக்கையிலே-இயேசய்யா
உம் அன்பை ருசிக்கையிலே-இராஜா-2
என் உயிரான உயிரான உயிரான இயேசு-2
என் உயிரான இயேசு என் உயிரோடு கலந்து
என் உயிரே நான் உம்மை துதிப்பேன்-3
என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma Soarnthu Lyrics in English
en aaththumaa sornthu pona vaelai
en paarangal ennai nerukkinum
maunamaay um pirasannaththil amarnthu
um varavirkaay kaaththiruppaen-2
uyarththineer kanmalaimael naan ninten
kaithookkineer alai mael nadanthae
um tholil saaynthu pelan pettelunthaen
uyarththineer en thakuthikkum mael-2
vaalkkai illai athan thaedal illaamal
thaalam illaa thutikkum ithayam
um varavaal naan aachcharyaththaal nirampi
um niththiyaththai naan entum kaannpaen
uyarththineer kanmalaimael naan ninten
kaithookkineer alai mael nadanthae
um tholil saaynthu pelan pettelunthaen
uyarththineer en thakuthikkum mael-2
ulakam ellaam marakkuthayyaa
unarvu ellaam inikkuthayyaa-2
um naamam thuthikkaiyilae-iyaesayyaa
um anpai rusikkaiyilae-iraajaa-2
en uyiraana uyiraana uyiraana Yesu-2
en uyiraana Yesu en uyirodu kalanthu
en uyirae naan ummai thuthippaen-3
PowerPoint Presentation Slides for the song என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma Soarnthu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் ஆத்துமா சோர்ந்து PPT
En Aathuma Soarnthu PPT
என் ஆத்துமா சோர்ந்து -En Aathuma Soarnthu Song Meaning
When my soul is weary
My burdens weigh me down
Sitting silently in your presence
I will wait for your arrival-2
I stood on the mountain of the raised water
Raise your hand and walk on the wave
Leaning on your shoulder, I gave birth to Belen
You raised above my merit-2
There is no life without its search
Heart beat without rhythm
I am filled with wonder at your arrival
I will see your eternity forever
I stood on the mountain of the raised water
Raise your hand and walk on the wave
Leaning on your shoulder, I gave birth to Belen
You raised above my merit-2
Do you forget the whole world?
Is the feeling all sweet?-2
Praise your name - Isaiah
Taste Your Love-Raja-2
My Living Living Living Jesus-2
My life Jesus mingled with my life
O my soul I will praise thee-3
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் உயர்த்தினீர் உயிரான கன்மலைமேல் நின்றேன் கைதூக்கினீர் அலை நடந்தே தோளில் சாய்ந்து பெலன் பெற்றெழுந்தேன் தகுதிக்கும் இயேசு ஆத்துமா சோர்ந்து போன வேளை பாரங்கள் English
