Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும்

எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
சீக்கிரத்திலே

எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
எங்கள் உள்ளத்திலே
எழுப்புதல் அனுப்பும் , எழுப்புதல் அனுப்பும்
இந்த நேரத்திலே

பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும்
இரட்சகரின் நாமத்திலே
வியாதியை நீக்கும் , பிசாசைத் துரத்தும்
இயேசுவின் நாமத்திலே

Elupputhal Anuppum Lyrics in English

Elupputhal anuppum , elupputhal anuppum engal ullaththilae elupputhal anuppum , elupputhal anuppum seekkiraththilae elupputhal anuppum , elupputhal anuppum engal ullaththilae elupputhal anuppum , elupputhal anuppum intha naeraththilae paavaththai manniyum aaviyaith thaarum iratchakarin naamaththilae viyaathiyai neekkum , pisaasaith thuraththum Yesuvin naamaththilae

PowerPoint Presentation Slides for the song Elupputhal Anuppum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழுப்புதல் அனுப்பும் எழுப்புதல் அனுப்பும் PPT
Elupputhal Anuppum PPT

எழுப்புதல் அனுப்பும் எங்கள் உள்ளத்திலே நாமத்திலே சீக்கிரத்திலே நேரத்திலே பாவத்தை மன்னியும் ஆவியைத் தாரும் இரட்சகரின் வியாதியை நீக்கும் பிசாசைத் துரத்தும் இயேசுவின் English