Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எழந்தருளும் ஏசு சுவாமி

பல்லவி

எழந்தருளும் ஏசு சுவாமி

அனுபல்லவி

விழுந்தலகை அழிந்தொழியத்
தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே

சரணங்கள்

1.இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி, பிரேதலங்கா
ரத்தின முறைநாடி, இதோ ஆசரிக்க வந்தாரே – எழுந்

2.மகதலா ஊர் மரியாள் மகிழ்ந்து தரிசித் தேற்ற
அகமகிழ்ந்தப் போஸ்தலர்கள் அதிசயித்துப் போற்ற- எழுந்

3.பாடுபட்டு மரித்தடக்கப்பட்ட தினம் மூன்றாச்சே
ஏடுமுட்ட வரைந்த தெல்லாம் நிறைவேறி முடித்தாச்சே- எழுந்

4.முத்திரையும் காவல்களும் மூடிய கல்லதும் நீங்கி
சத்துருக்கள் நடுநடுங்கித் தயங்கி மனங் கலங்க- எழுந்

5.வேதாளம் நடுங்கி விழ,விண்ணோர் திரண்டு தொழ
பாதாளம் இடிந்து விழப் பராபரனே, எழுந்தருளும்- எழுந்

6.விஸ்தார உலகமதில்,மெய்யான திருச்சபையில்
இஸ்தோத்ர சங்கீர்த்தனம் எந்நாளும் உண்டாக- எழுந்

Eluntharulum Yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி Lyrics in English

Pallavi elantharulum aesu suvaami anupallavi vilunthalakai alintholiyath tholunj surarum varal aachchaே saranangal 1.isthireekal kanthavarkkam eduth thaenthi, piraethalangaa raththina murainaati, itho aasarikka vanthaarae – elun 2.makathalaa oor mariyaal makilnthu tharisith thaetta akamakilnthap posthalarkal athisayiththup potta- elun 3.paadupattu mariththadakkappatta thinam moontachchaே aedumutta varaintha thellaam niraivaeri mutiththaachchaே- elun 4.muththiraiyum kaavalkalum mootiya kallathum neengi saththurukkal nadunadungith thayangi manang kalanga- elun 5.vaethaalam nadungi vila,vinnnnor thiranndu thola paathaalam itinthu vilap paraaparanae, eluntharulum- elun 6.visthaara ulakamathil,meyyaana thiruchSabaiyil isthothra sangaீrththanam ennaalum unndaaka- elun

PowerPoint Presentation Slides for the song Eluntharulum Yesu Swami – எழந்தருளும் ஏசு சுவாமி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எழந்தருளும் ஏசு சுவாமி PPT
Eluntharulum Yesu Swami PPT

எழுந் பல்லவி எழந்தருளும் ஏசு சுவாமி அனுபல்லவி விழுந்தலகை அழிந்தொழியத் தொழுஞ் சுரரும் வரல் ஆச்சே சரணங்கள் இஸ்திரீகள் கந்தவர்க்கம் எடுத் தேந்தி பிரேதலங்கா ரத்தின English