Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லாமே நீர் தந்தது

எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது
எல்லாமே நீர் தந்தது… – 2
என் வாழ்விலே என் இயேசுவே
எல்லாமே நீர் தந்தது… – 2

1.வாழும் பூமி, உறங்கும் இல்லம்,
உண்ணும் உணவு, கல்வி செல்வம்… – 2
கர்த்தாவே நீர் தந்தது,
காருண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

2.விண்ணைத் துறந்து மண்ணில் வந்து
உம்மைக் கொடுத்து என்னை மீட்டு… – 2
இரட்சிப்பு நீர் தந்தது,
இரட்சண்யத்தால் வந்தது… – 2 (எல்லாமே…)

3.உண்மை அன்பு உணர்வுள்ள இதயம்
உமை நோக்கிப் பார்க்கும் உள்ளான எண்ணம்… – 2
உன்னதரே நீர் தந்தது,
உம் அன்பால் தான் வந்தது… – 2 (எல்லாமே…)

Ellamae Neer Thanthathu – எல்லாமே நீர் தந்தது Lyrics in English

ellaamae neer thanthathu
ellaamae neer thanthathu
ellaamae neer thanthathu… – 2
en vaalvilae en Yesuvae
ellaamae neer thanthathu… – 2

1.vaalum poomi, urangum illam,
unnnum unavu, kalvi selvam… – 2
karththaavae neer thanthathu,
kaarunnyaththaal vanthathu… – 2 (ellaamae…)

2.vinnnnaith thuranthu mannnnil vanthu
ummaik keாduththu ennai meettu… – 2
iratchippu neer thanthathu,
iratchannyaththaal vanthathu… – 2 (ellaamae…)

3.unnmai anpu unarvulla ithayam
umai naeாkkip paarkkum ullaana ennnam… – 2
unnatharae neer thanthathu,
um anpaal thaan vanthathu… – 2 (ellaamae…)

PowerPoint Presentation Slides for the song Ellamae Neer Thanthathu – எல்லாமே நீர் தந்தது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லாமே நீர் தந்தது PPT
Ellamae Neer Thanthathu PPT

நீர் தந்தது எல்லாமே வந்தது… எல்லாமே… தந்தது… வாழ்விலே இயேசுவே வாழும் பூமி உறங்கும் இல்லம் உண்ணும் உணவு கல்வி செல்வம்… கர்த்தாவே காருண்யத்தால் விண்ணைத் English