Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எல்லைகள் விரிவாகும்

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

LYRICS :

எல்லைகள் விரிவாகும்
என் ஏக்கங்கள் பெரிதாகும் – 2

எந்தன் நினைவுகள் உம்மில் மாறவே
வழியை தெடி நான் வருகிறேன்

வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4

உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறோம்
உங்க பிரசன்னம் இங்க பார்க்கிறேன்
உம் மகிமையை பார்க்கவே வருகிறோம் வருகிறோம்
உம் தரிசனம் காட்டவே வாருமே – 2
வானம் திறக்கவே உம் மகிமை இறங்குதே – 4

உங்க பிரசன்னம் இங்கே பார்க்கிறோம் – 2
வாழ்க வாழ்க இயேசுவே
நீர் வாழ்க வாழ்க இயேசுவே – 2

Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும் Lyrics in English

Ellaigal Virivaagum – ellaikal virivaakum LYRICS : ellaikal virivaakum en aekkangal perithaakum – 2 enthan ninaivukal ummil maaravae valiyai theti naan varukiraேn vaanam thirakkavae um makimai iranguthae – 4 unga pirasannam inga paarkkirom unga pirasannam inga paarkkiraேn um makimaiyai paarkkavae varukirom varukirom um tharisanam kaattavae vaarumae – 2 vaanam thirakkavae um makimai iranguthae – 4 unga pirasannam ingae paarkkirom – 2 vaalka vaalka Yesuvae neer vaalka vaalka Yesuvae – 2

PowerPoint Presentation Slides for the song Ellaigal Virivaagum – எல்லைகள் விரிவாகும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எல்லைகள் விரிவாகும் PPT
Ellaigal Virivaagum PPT

உம் வாழ்க உங்க பிரசன்னம் எல்லைகள் விரிவாகும் வானம் திறக்கவே மகிமை இறங்குதே இங்க பார்க்கிறோம் வருகிறோம் இயேசுவே Ellaigal Virivaagum LYRICS ஏக்கங்கள் பெரிதாகும் English