Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எலியாவின் தேவன் நம் தேவன்

எலியாவின் தேவன் நம் தேவன்
வல்லமையின் தேவன் நம் தேவன் -2
தாசர்களின் ஜெபம் கேட்பார்
வல்ல பெரும் காரியம் செய்திடுவார் -2

கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே ஆர்ப்பரிப்போம் -2

வேண்டிடும் பக்தரின் ஜெபம் கேட்டே
பனிமழை நிறுத்தினார் வல்ல தேவன் -2
பஞ்ச காலத்தில் விதவை வீட்டில்
பாத்திரங்களை அவர் ஆசீர்வதிப்பார் -2

சத்துருக்கள் முன்னிலையில் தேவ மனிதன்
வீரமுடன் முழங்கினான் தேவ மனிதன் -2
அக்கினியால் பதிலளிக்கும்
தேவனே தேவன் என்றார் தேவ மனிதன் -2

தேவ ஜனம் கூட்டிச் சேர்த்தே தேவ மனிதன்
பலிபீடம் செப்பனிட்டு பலியுமீந்தார் -2
கேட்டருளும் கேட்டருளும்
என்றே கதறினார் தேவ மனிதன் -2

வானங்களை திறந்தே வல்ல தேவன்
அக்கினியால் பதில் தந்தார் ஜீவ தேவன் -2
கர்த்தரே தேவன் கர்த்தரே தேவன்
என்றே பணிந்தனர் தேவ ஜனங்கள் -2

Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன் Lyrics in English

Eliyaavin Dhevan nam Dhevan
Vallamaiyin Dhevan nam Dhevan -2
Thaasarkalin Jebam kaetpaar
Valla perum kaariyam seythiduvaar -2

Karththarae Dhevan karththarae Dhevan
Ente aarpparippaeாm -2

Vaenndidum paktharin Jebam kaettaே
Panimalai niraுththinaar valla Dhevan -2
Panja kaalaththil vithavai veettil
Paaththirangalai avar aaseervathippaar -2

Saththurukkal munnilaiyil thaeva manithan
Veeramudan mulanginaan thaeva manithan -2
Akkiniyaal pathilalikkum
Thaevanae Dhevan entar thaeva manithan -2

Thaeva janam koottich serththae thaeva manithan
Palipeedam seppanittu paliyumeenthaar -2
Kaettarulum kaettarulum
Ente katharinaar thaeva manithan -2

Vaanangalai thiranthae valla Dhevan
Akkiniyaal pathil thanthaar jeeva Dhevan -2
Karththarae Dhevan karththarae Dhevan
Ente panninthanar thaeva janangal -2

PowerPoint Presentation Slides for the song Eliyavin Devan Nam Devan – எலியாவின் தேவன் நம் தேவன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எலியாவின் தேவன் நம் தேவன் PPT
Eliyavin Devan Nam Devan PPT

தேவன் தேவ மனிதன் கர்த்தரே வல்ல என்றே நம் ஜெபம் அக்கினியால் கேட்டருளும் எலியாவின் வல்லமையின் தாசர்களின் கேட்பார் காரியம் செய்திடுவார் ஆர்ப்பரிப்போம் வேண்டிடும் பக்தரின் English