Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏழை எந்தன் ஜெபத்திற்கு

ஏழை எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே
உம்மை விட்ட எனக்கு யாரப்பா
இந்த உலகிலே சொந்தம் பந்தம் எல்லாம் நீங்கப்பா

உம்மாலே எல்லாம் கூடுமே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா- 2
முடவனை நடக்கக்வைக்க உம்மாலே கூடும்
செவிடனை கேட்கக்வைக்க உம்மாலேகூடும் -2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2 (எழை

ஐந்து அப்பம் இரண்டு மீனையும்
ஐயாயிரம் பேருக்கு போஷித்தீங்கப்பா-2
சோர்ந்து போன மனிதனுக்கு உணவு தந்தவரே
சோர்ந்திடாமல் அனுதினமும் நடத்தி செல்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-இயேசப்பா-2

கடல் மேல் நடந்து வந்தவரே இயேசப்பா
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
காற்றையும் கடலையும் அடக்கி ஆள்பவரே
கடனை எல்லாம் நொடி பொழுது தீர்த்து வைப்பவரே-2
கூடாதது ஒன்றுமில்லப்பா-2
(ஏழை)

ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku Lyrics in English

aelai enthan jepaththirku pathil tharum thaevanae
ummai vitta enakku yaarappaa
intha ulakilae sontham pantham ellaam neengappaa

ummaalae ellaam koodumae iyaesappaa
koodaathathu ontumillappaa- 2
mudavanai nadakkakvaikka ummaalae koodum
sevidanai kaetkakvaikka ummaalaekoodum -2
koodaathathu ontumillappaa-iyaesappaa-2 (elai

ainthu appam iranndu meenaiyum
aiyaayiram paerukku poshiththeengappaa-2
sornthu pona manithanukku unavu thanthavarae
sornthidaamal anuthinamum nadaththi selpavarae-2
koodaathathu ontumillappaa-iyaesappaa-2

kadal mael nadanthu vanthavarae iyaesappaa
koodaathathu ontumillappaa-2
kaattaைyum kadalaiyum adakki aalpavarae
kadanai ellaam noti poluthu theerththu vaippavarae-2
koodaathathu ontumillappaa-2
(aelai)

PowerPoint Presentation Slides for the song ஏழை எந்தன் ஜெபத்திற்கு -Elai Enthan Jebathitku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏழை எந்தன் ஜெபத்திற்கு PPT
Elai Enthan Jebathitku PPT

கூடாதது ஒன்றுமில்லப்பா ஏழை உம்மாலே இயேசப்பா ஒன்றுமில்லப்பாஇயேசப்பா எந்தன் ஜெபத்திற்கு பதில் தரும் தேவனே உம்மை விட்ட யாரப்பா உலகிலே சொந்தம் பந்தம் நீங்கப்பா கூடுமே English