Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே

வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே
வானோா் வாழ்த்திப் பாடும் ராஜனே
மனுவேலனே இயேசு பாலனே
பாசுரங்கள் பண்ணிசைத்துப் பாடுவோம்

ஆதாம் பாவம் நீக்கிட
ஏதேன் சாபம் மாற்றிட
வாா்த்தையான தேவனே மனுவானீரே
பாவம் நீக்க பலியானீரே
ஆயர் வாழ்த்திடும் தூயதேவனே
பாசுரஙகள் பண்ணிசைத்துப் பாடுவோம்

சாவின் இருள் நீக்கவே
பூவில் ஒளி வீசவே
இருளகற்றும் தீபமே ஒளியானீரே
ஜோதியாக மண்ணில் வந்தீரே
இருள் உலகிலே தீபம் ஏந்தியே
பாசுரங்கள் பண்ணிசைத்துப் பாடுவோம்

Edwin Daniel – Vanam Vittu Mannil Vantha Devanea Lyrics in English

Vaanam vittu mannnnil vantha thaevanae vaanoா் vaalththip paadum raajanae manuvaelanae Yesu paalanae paasurangal pannnnisaiththup paaduvom aathaam paavam neekkida aethaen saapam maattida vaaா்ththaiyaana thaevanae manuvaaneerae paavam neekka paliyaaneerae aayar vaalththidum thooyathaevanae paasurangakal pannnnisaiththup paaduvom saavin irul neekkavae poovil oli veesavae irulakattaுm theepamae oliyaaneerae jothiyaaka mannnnil vantheerae irul ulakilae theepam aenthiyae paasurangal pannnnisaiththup paaduvom

PowerPoint Presentation Slides for the song Edwin Daniel – Vanam Vittu Mannil Vantha Devanea

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே PPT
Vanam Vittu Mannil Vantha Devanea PPT

பண்ணிசைத்துப் பாடுவோம் மண்ணில் தேவனே பாசுரங்கள் பாவம் இருள் வானம் வானோா் வாழ்த்திப் பாடும் ராஜனே மனுவேலனே இயேசு பாலனே ஆதாம் நீக்கிட ஏதேன் சாபம் English