வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே
வானோா் வாழ்த்திப் பாடும் ராஜனே
மனுவேலனே இயேசு பாலனே
பாசுரங்கள் பண்ணிசைத்துப் பாடுவோம்
ஆதாம் பாவம் நீக்கிட
ஏதேன் சாபம் மாற்றிட
வாா்த்தையான தேவனே மனுவானீரே
பாவம் நீக்க பலியானீரே
ஆயர் வாழ்த்திடும் தூயதேவனே
பாசுரஙகள் பண்ணிசைத்துப் பாடுவோம்
சாவின் இருள் நீக்கவே
பூவில் ஒளி வீசவே
இருளகற்றும் தீபமே ஒளியானீரே
ஜோதியாக மண்ணில் வந்தீரே
இருள் உலகிலே தீபம் ஏந்தியே
பாசுரங்கள் பண்ணிசைத்துப் பாடுவோம்
Edwin Daniel – Vanam Vittu Mannil Vantha Devanea Lyrics in English
vaanam vittu mannnnil vantha thaevanae
vaanoா் vaalththip paadum raajanae
manuvaelanae Yesu paalanae
paasurangal pannnnisaiththup paaduvom
aathaam paavam neekkida
aethaen saapam maattida
vaaா்ththaiyaana thaevanae manuvaaneerae
paavam neekka paliyaaneerae
aayar vaalththidum thooyathaevanae
paasurangakal pannnnisaiththup paaduvom
saavin irul neekkavae
poovil oli veesavae
irulakattum theepamae oliyaaneerae
jothiyaaka mannnnil vantheerae
irul ulakilae theepam aenthiyae
paasurangal pannnnisaiththup paaduvom
PowerPoint Presentation Slides for the song Edwin Daniel – Vanam Vittu Mannil Vantha Devanea
by clicking the fullscreen button in the Top left.
Or you can download வானம் விட்டு மண்ணில் வந்த தேவனே PPT
Vanam Vittu Mannil Vantha Devanea PPT

