Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எடுத்து பயன்படுத்தும்

EDUTHU PAYANPADUTHUM – எடுத்து பயன்படுத்தும்

LYRICS

ஒன்றுக்கும் உதவாத என்னை
எடுத்து பயன்படுத்தும் – இயேசுவே
எடுத்து பயன்படுத்தும்

பார்வோனின் சேனைகள் சுற்றி நின்றாலும்
தோழன் தோழிகள் விலகி போனாலும்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும்
எடுத்து பயன்படுத்தும் – சபைகளுக்கு
எடுத்து பயன்படுத்தும்

பார்போற்றும் மனிதர்கள் எதிர்த்து நின்றாலும்
ஊழிய வாசல்கள் அடைக்கப்பட்டாலும்

அழைத்தவர் உண்மையுள்ளவர்
வாக்கு மாறாதவர்

எடுத்து பயன்படுத்தும் – தேசத்துக்கு
எடுத்து பயன்படுத்தும்
எடுத்து பயன்படுத்தும்- சபைகளுக்கு
எடுத்து பயன்படுத்தும்

Eduthu Payanpaduthum – எடுத்து பயன்படுத்தும் Lyrics in English

EDUTHU PAYANPADUTHUM – eduththu payanpaduththum LYRICS ontukkum uthavaatha ennai eduththu payanpaduththum – Yesuvae eduththu payanpaduththum paarvonin senaikal sutti nintalum tholan tholikal vilaki ponaalum alaiththavar unnmaiyullavar vaakku maaraathavar eduththu payanpaduththum – thaesaththukku eduththu payanpaduththum eduththu payanpaduththum – Sabaikalukku eduththu payanpaduththum paarpottaுm manitharkal ethirththu nintalum ooliya vaasalkal ataikkappattalum alaiththavar unnmaiyullavar vaakku maaraathavar eduththu payanpaduththum – thaesaththukku eduththu payanpaduththum eduththu payanpaduththum- Sabaikalukku eduththu payanpaduththum

PowerPoint Presentation Slides for the song Eduthu Payanpaduthum – எடுத்து பயன்படுத்தும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எடுத்து பயன்படுத்தும் PPT
Eduthu Payanpaduthum PPT

எடுத்து பயன்படுத்தும் நின்றாலும் அழைத்தவர் உண்மையுள்ளவர் வாக்கு மாறாதவர் தேசத்துக்கு சபைகளுக்கு EDUTHU PAYANPADUTHUM LYRICS ஒன்றுக்கும் உதவாத என்னை இயேசுவே பார்வோனின் சேனைகள் சுற்றி English