இம்மட்டும் உதவின தேவன் நீர்
இறுதிவரை என்னோடு நீர்
ஆச்சர்யமாய் தினம் நடத்தி வந்தீர்
ஆதரவாய் என் உடனிருந்தீர்
எபினேசரே எபினேசரே
கோடி கோடி நன்றி ஐயா
1. காற்றும் மழையும் பார்க்கவில்லை
உள்ளங்கை மேகமும் காணவில்லை
வாய்க்கால்களெல்லாம் தண்ணீரைத் தந்து
வளமாக மாற்றி விட்டீர்
2. தீயும் தண்ணீரும் கடக்க வைத்தீர்
அக்கினிச் சூளையில் நடக்க வைத்தீர்
அவிந்து போகாமல் நீரில் மூழ்காமல்
கரங்களில் ஏந்திக் கொண்டீர்
3. இரத்தம் சிந்தி மீட்டுக் கொண்டீர்
கிருபையினாலே அழைத்து வந்தீர்
அழியாமல் காத்து கானானில் சேர்த்து
உம் துதி சொல்ல வைத்தீர்
Ebinesarae – Immattum Uthavina Devan Neer – இம்மட்டும் உதவின தேவன் நீர் Lyrics in English
immattum uthavina thaevan neer
iruthivarai ennodu neer
aachcharyamaay thinam nadaththi vantheer
aatharavaay en udaniruntheer
epinaesarae epinaesarae
koti koti nanti aiyaa
1. kaattum malaiyum paarkkavillai
ullangai maekamum kaanavillai
vaaykkaalkalellaam thannnneeraith thanthu
valamaaka maatti vittir
2. theeyum thannnneerum kadakka vaiththeer
akkinich soolaiyil nadakka vaiththeer
avinthu pokaamal neeril moolkaamal
karangalil aenthik konnteer
3. iraththam sinthi meettuk konnteer
kirupaiyinaalae alaiththu vantheer
aliyaamal kaaththu kaanaanil serththu
um thuthi solla vaiththeer
PowerPoint Presentation Slides for the song Ebinesarae – Immattum Uthavina Devan Neer – இம்மட்டும் உதவின தேவன் நீர்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download இம்மட்டும் உதவின தேவன் நீர் PPT
Ebinesarae Immattum Uthavina Devan Neer PPT
Ebinesarae – Immattum Uthavina Devan Neer – இம்மட்டும் உதவின தேவன் நீர் Song Meaning
God only helped you
Be with me till the end
You had a wonderful day
You were with me as a support
Ebenezer is Ebenezer
Thank you so much sir
1. Did not see wind and rain
The palm cloud is also missing
All drains give water
You have turned it into wealth
2. You made fire and water pass through
You made me walk in the furnace
Without drowning without drowning
You carried it in your arms
3. You redeemed yourself by shedding blood
You brought me by grace
Preserved and included in Canaan
You made me sing your praises
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
English