Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எபிநேசரே என்னை நடத்தி

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி

எபிநேசரே என்னை நடத்தி வந்தீர்
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் உதவின எபிநேசரே
இன்னும் என்னை
நடத்தி செல்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2

1) யெகோவா ராப்பா
எனக்கு சுகம் தந்தீரே
உம் அன்பிற்கு அளவில்லையே
இம்மட்டும் சுகம் தந்த
யெகோவா ராப்பா குறைவின்றி காத்திடுவீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2

2) எல்ரோயீ என்னைக் காண்கின்றீரே
உம் அன்பிற்கு இணையில்லையே
இம்மட்டும் காண்கின்ற எல்ரோயீயே
இன்னும் என்னை காத்துகொள்வீர் – 2
எபிநேசரே யெகோவா ராப்பா
எல்ரோயீ என்னை காண்பவரே – 2

Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி Lyrics in English

Ebenezarae Ennai Nadathi – epinaesarae ennai nadaththi epinaesarae ennai nadaththi vantheer um anpirku innaiyillaiyae immattum uthavina epinaesarae innum ennai nadaththi selveer – 2 epinaesarae yekovaa raappaa elroyee ennai kaannpavarae – 2 1) yekovaa raappaa enakku sukam thantheerae um anpirku alavillaiyae immattum sukam thantha yekovaa raappaa kuraivinti kaaththiduveer – 2 epinaesarae yekovaa raappaa elroyee ennai kaannpavarae – 2 2) elroyee ennaik kaannkinteerae um anpirku innaiyillaiyae immattum kaannkinta elroyeeyae innum ennai kaaththukolveer – 2 epinaesarae yekovaa raappaa elroyee ennai kaannpavarae – 2

PowerPoint Presentation Slides for the song Ebenezarae Ennai Nadathi – எபிநேசரே என்னை நடத்தி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எபிநேசரே என்னை நடத்தி PPT
Ebenezarae Ennai Nadathi PPT

என்னை எபிநேசரே யெகோவா ராப்பா எல்ரோயீ நடத்தி உம் அன்பிற்கு இம்மட்டும் காண்பவரே இணையில்லையே சுகம் Ebenezarae Ennai Nadathi வந்தீர் உதவின செல்வீர் தந்தீரே English